HDFC Bank Bike Loan
ஹலோ பிரண்ட்ஸ்..! நாம் அனைவரும் தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அதாவது அனைத்து வங்கிகளும் நமக்கு உதவும் வகையில் வீட்டு கடன், வணிக கடன், வாகன கடன் போன்ற பல கடன்களை வழங்கி வருகிறது. அப்படி நாம் வங்கியில் கடன் பெறும் போது அந்த கடனுக்கு எவ்வளவு வட்டி கட்ட வேண்டும், EMI தொகை எவ்வளவு இருக்கும் என்ற முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நம் பதிவில் HDFC வங்கியில் பைக் லோன் 1 லட்சம் வாங்கினால் அதற்கு வட்டி எவ்வளவு இருக்கும், EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
இந்தியன் வங்கியில் 2 லட்சம் பைக் லோன் வாங்கினால் வட்டி இவ்வளவு கட்ட வேண்டுமா |
HDFC Bank Bike Loan 1 Lakh EMI Calculator in Tamil:
HDFC வங்கியில் பைக் கடனின் வட்டி விகிதம் 10.75% சதவிகிதம் முதல் வழங்கி வருகிறது. அதுபோல நாம் வாங்கிய பைக் கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் வரை HDFC கால அவகாசம் தருகிறது.
கடன் தொகை எவ்வளவு : 1 லட்சம்
கடனை எத்தனை ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும் : 3 ஆண்டுகள்
மாதந்தோறும் கட்ட வேண்டிய EMI எவ்வளவு : 3,260 ரூபாய்
கடன் காலத்தில் கட்ட வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு : 17,349 ரூபாய்
வாங்கிய 5 லட்சத்திற்கு கடன் காலத்தில் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு : 1,17,349 ரூபாய்
SBI வங்கியில் பைக் லோன் 1 லட்சம் வாங்கினால் மாத EMI இவ்வளவு கம்மியா |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |