வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வங்கியில் பெற்ற 10 லட்சம் தொழில் கடனுக்கு வட்டி மற்றும் அசல் சேர்த்து எவ்வளவு வரும் தெரியுமா..?

Updated On: August 22, 2023 6:46 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

HDFC Bank Business Loan Interest Rate Calculator in Tamil

இந்த உலகில் மனிதனால் பணம் என்று உருவாக்கப்பட்டதோ அன்றிலிருந்து பணம் தான் அனைத்து என்றாகிவிட்டது. அதனால் அனைவருமே தங்களிடம் இந்த பணத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் தினமும் ஓடி ஓடி உழைக்கிறார்கள். அப்படி நாம் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தவிட நமக்கு அதிகம் பணம் தேவைப்பட்டால் முன்பெல்லாம் யாரிடமாவது சென்று கடன் பெற்று கொள்வோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அனைவருமே தங்கள் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கிகளிலேயே கடன் பெற்று கொள்கின்றார்கள். அப்படி நீங்கள் ஒரு வங்கியில் கடன் பெறுவதற்கு முன்னால் அந்த வங்கியில் நாம் பெறப்போகும் கடனுக்கு எவ்வளவு வட்டி மற்றும் EMI தொகை என்பதை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் HDFC வங்கியில் 10 லட்சம் தொழில் அல்லது வணிக கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

HDFC Bank Business Loan Details in Tamil:

HDFC Bank Business Loan Interest Rate in Tamil

வட்டிவிகிதம்:

HDFC வங்கியில் நீங்கள் பெரும் தொழில் அல்லது வணிக கடனுக்கு தோராயமாக 10% முதல் 22.50% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

கடன் தொகை:

HDFC வங்கியில் குறைந்தபட்சம் 10 லட்சம் முதல் அதிகபட்சம் 1 கோடி வரை நீங்கள் தொழில் கடன் பெற்று கொள்ளலாம்.

கடன் காலம்:

நீங்கள் பெற்ற கடனை குறைந்தது 1 வருடம் முதல் 7 வருடத்திற்குள் திருப்பி செலுத்திவிட வேண்டும்.

17 லட்சம் வீட்டுக் கடனுக்கான EMI-யுடன் மாதம் 100 சேர்த்து கட்டினால் எவ்வளவு வட்டி குறையும் தெரியுமா

HDFC Bank 10 Lakh Business Loan EMI Calculator in Tamil:

கடன் தொகை வட்டி விகிதம் கடனை திருப்பி செலுத்தும் காலம் மாதாந்திர EMI மொத்த வட்டி மொத்தமாக கட்ட வேண்டிய தொகை
10 லட்சம் 10% 5 வருடம் Rs. 21,247 Rs. 2,74,823 Rs. 12,74,823

 

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

SBI வங்கியில் 30 லட்சம் தொழில் கடன் பெற்றால் வட்டி மற்றும் அசல் எவ்வளவு தெரியுமா

வங்கியில் 15 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா

30 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?