வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

HDFC Bank-ல் Credit கார்டு பெறுவதற்கான தகுதிகள் மற்றும் ஆவணங்கள் என்னென்ன..?

Updated On: February 16, 2023 9:49 AM
Follow Us:
hdfc bank credit card eligibility in tamil
---Advertisement---
Advertisement

Hdfc Credit Card Details in Tamil

நாம் நிறைய வகையான வங்கிகள் பற்றி கேள்வி பட்டிருப்போம். அதுமட்டும் இல்லாமல் அத்தகைய வங்கிகளில் ஒரு சிலர் கணக்குகள் கூட வைத்து இருக்கிறார்கள். வங்கியில் இவ்வாறு கணக்கு வைத்து இருப்பதை விட அதில் நமக்கு தேவையான நிறைய நன்மைகள் இருக்கிறது. அது என்னவென்றால் Credit கார்டு தான். இன்றைய காலத்தை பொறுத்தவரை Credit கார்டு இல்லாத நபர்கள் என்று யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நம்மில் பாதி நபர்கள் Credit உபயோகப்படுத்துகின்றனர். சரி நாமும் எப்படியாவது நம்முடைய தேவைக்காக Credit கார்டு வாங்கலாம் என்று முடிவு செய்தாலும் கூட அதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் தகுதிகள் என்னவென்று தெரியாமல் இருப்பதால் Credit கார்டு அப்ளை செய்ய வேண்டும் என்பதேயே மறந்துவிடுகிறார்கள். அதனால் தான் உங்களுக்கு பயனளிக்கும் வகையில் நமது பதிவில் தினமும் வங்கிகள் தொடர்பான செய்திகள் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று HDFC வங்கியில் Credit கார்டு அப்ளை செய்வதற்கான தகுதிகள் மற்றும் ஆவணங்கள் என்னென்ன என்று விரிவாக தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒இந்தியன் வங்கியில் கிரெடிட் கார்டு பெறுவதற்கான தகுதிகள் இது தானா..?

HDFC Credit Card Eligibility in Tamil:

HDFC வங்கியானது பலரும் அதிகமாக பயன்படுத்தக்கூடிய ஒரு வங்கி ஆகும். இந்த வங்கி நிறைய வகையான Credit கார்டுகளை நபர்களின் தகுதிக்கு ஏற்றவாறு வழங்கிவருகிறது. இதில் Indico, Money Back, Millennia, Visa மற்றும் Regalia போன்ற நிறைய வகையான Credit கார்டுகள் இருக்கிறது. இத்தகைய கார்டுகளை நாம் அப்ளை செய்வதற்கு தேவையான ஆவணங்கள் என்ன என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • HDFC வங்கியில் Credit கார்டு பெற விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 70-ற்குள் இருக்க வேண்டும்.
  • சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் இந்த இரண்டில் ஒன்று மிகவும் அவசியம்.
  • மாத சம்பளம் பெறுபவர் அல்லது சுயதொழில் செய்பவர்கள் யாராக இருந்தாலும் சராசரி ஆண்டு வருமானமானது ரூ.1,44,000 முதல் ரூ.25,00,000 வரை இருக்க வேண்டும்.
  • அதுபோல நீங்கள் வேறு ஏதாவது ஒரு வங்கியில் Credit கார்டு வைத்து இருந்தாலும் அதனை அடிப்படையாக கொண்டும் நீங்கள் HDFC வங்கியில் Credit கார்டு பெற்றுக்கொள்ளலாம்.
  • தற்போது வசிக்கும் இடத்திற்கு கண்டிப்பாக ஏதாவது ஒரு அரசு அடையாளம் அந்த முகவரியின் பெயரில் இருக்க வேண்டும்.( ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அட்டை)

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 SBI வங்கியில் கார் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள், தகுதிகள் பற்றி தெரியுமா.?

HDFC Credit Card Document in Tamil:

சம்பளம் பெறும் நபர்களுக்கான தகுதி:

  1. CIBIL 750
  2. சமீபத்திய 3 மாத சம்பளச் சீட்டு (Pay Slip)
  3. சமீபத்திய 3 மாத வங்கி கணக்கு நகல் (Bank Statement)
  4. அடையாள அட்டை

தொழில் செய்யும் நபர்களுக்கான தகுதி:

  • சுயதொழில் வைத்து இருப்பதற்கான பெயர் பலகை மற்றும் சரியான முகவரி
  • GST பதவி செய்த படிவத்தின் நகல் (6 லட்சம்)

கார்டு பெற விரும்புபவர் அடையாளம்:

  • வாக்காளர் அட்டை
  • ஆதார் அட்டை
  • பான் கார்டு
  • ஓட்டுநர் உரிமம்
  • PassPort Size Photo
SBI -இல் வீட்டு லோன் பெறுவதற்கு என்ன ஆவணங்கள் தேவை..!
ICICI வங்கியில் வீட்டு லோன் பெறுவதற்கு தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?