வங்கியில் 1 பவுன் நகையை வைத்து கடன் பெற்றால் எவ்வளவு கடன் தொகை கிடைக்கும் மற்றும் EMI செலுத்த வேண்டும்..?

Advertisement

HDFC Bank Gold Loan 8 Gram Rate in Tamil

இன்றைய காலகட்டத்தில் நமது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்க்கே அதிக அளவு பணம் தேவைப்படுகிறது. இந்நிலையில் நமக்கு நமது வாழ்க்கையில் நிறைவேற்றுவதற்கு அதிக ஆசைகள் மற்றும் கடமைகள் அதிகம் உள்ளது அவற்றை எல்லாம் நிறைவேற்றுவதற்கு நமக்கு நாம் சேமித்து வைத்துள்ள தொகையை விட அதிக அளவு பணம் தேவைப்பட்டால் நாம் இன்றைய சூழலில் வங்கிகளில் சென்று கடன் பெற்று கொள்வோம். அப்படி நாம் பெரும் பலவகையான கடன்களில் ஒன்று தான் நகை கடன். இப்பொழுது நாம் ஒரு வங்கியில் நகை கடன் பெற போகின்றோம் என்றால் அந்த வங்கியில் நமது தங்க நகைக்கு எவ்வளவு கடன்தொகை வழங்கப்படுகிறது. அதற்கான EMI எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை எல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். அதனால் தான் இன்றைய பதிவில் HDFC வங்கியில் 1 பவுன் நகையை வைத்து கடன் பெற்றால் எவ்வளவு கடன் தொகை கிடைக்கும் மற்றும் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்பதை எல்லாம் பற்றி அறிந்து கொள்ளவோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

HDFC Bank Gold Loan Details in Tamil:

HDFC Bank Gold Loan Details in Tamil

தகுதி:

நீங்கள் HDFC வங்கியில் நகை கடன் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு 18 வயது முதல் 70 வயது இருக்க வேண்டும்.

கடன் தொகை:

HDFC வங்கியில் நீங்கள் தோராயமாக 25,000 ரூபாய் முதல் 1 கோடி வரை கடன் பெற்று கொள்ள முடியும்.

நகை மதிப்பு:

HDFC வங்கியில் நீங்கள் 18 கேரட் முதல் 22 கேரட் வரையிலான மதிப்புள்ள தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் பெற்று கொள்ள முடியும்.

வட்டி விகிதம்:

HDFC வங்கியில் நீங்கள் பெறும் நகை கடனுக்கு தோராயமாக 9.9 % முதல் 17 % வட்டி விகிதம் விதிக்கப்படுகிறது.

வங்கியில் 10 கிராம் நகையை வைத்து கோல்டு லோன் பெற்றால் 1 கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கப்படும்

கடன் காலம்:

HDFC வங்கியில் நீங்கள் பெற்ற நகை கடனை 2 வருட கால அளவுக்குள் திருப்பி செலுத்திவிட வேண்டும்.

1 பவுன் நகையை வைத்து கடன் பெற்றால் எவ்வளவு கடன் தொகை கிடைக்கும்:

அதாவது, நீங்கள் 22 கேரட் மதிப்புள்ள 1 கிராம் நகையை வைத்து கடன் பெருகிறீர்கள் என்றால் 5,219 ரூபாய் வழங்கப்படுகிறது.

எனவே நீங்கள் 1 பவுன் அதாவது 8 கிராம் நகையை வைத்து கடன் பெற்றால் மொத்தமாக 41,752 ரூபாய் கடனாக வழங்கப்படுகிறது.

வங்கியில் 3 லட்ச வீட்டு கடனுக்கு 8.5 வட்டி என்றால் EMI எவ்வளவு

எவ்வளவு EMI கட்ட வேண்டும்.?

நீங்கள் 1 பவுன் அதாவது 8 கிராம் நகையை வைத்து கடன் பெற்றால் நீங்கள் மாத மாதம் 382 ரூபாயை EMI-யாக கட்ட வேண்டி இருக்கும். அதாவது 2 வருடங்களுக்கு 9,168 ரூபாயை மொத்த வட்டியாக கட்ட வேண்டி இருக்கும்.

அதாவது வட்டியுடன் சேர்த்து மொத்தமாக 50,920 ரூபாயை திருப்பி செலுத்த வேண்டி இருக்கும்.

மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்

HDFC வங்கியில் 9.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு கட்டவேண்டும்

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement