2023-ல் HDFC வங்கியில் 2 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் தெரியுமா..?

Advertisement

HDFC Bank Home Loan 2 Lakh EMI Calculator 

பொதுவாக வீட்டுக் கடன் என்பது நாம் ஒரு வீடு கட்டுவதற்காக அல்லது புதிதாக வாங்குவதற்கான ஒரு முறையே வீட்டுக் கடன் எனப்படும். இத்தகைய வீட்டுக் கடனை நாம் வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து பெறுகிறோம். வீட்டுக் கடன் முறை என்பது ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட வட்டி விகிதங்கள் நிறைய வகைகளில் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் நாம் யாரும் வங்கியில் கடன் வாங்குவது என்றால் முதலில் கொஞ்சம் யோசிக்கின்றோம். ஏனென்றால் வங்கியில் நாம் கேட்ட உடன் கடன் தொகையினை பெற முடியாது. அதில் நிறைய விதிமுறைகள் மற்றும் தகுதிகள் உள்ளது. அவற்றை எல்லாம் பூர்த்தி செய்த பிறகு தான் வீட்டுக் கடன் பெற முடியும். அவ்வாறு நீங்கள் HDFC வங்கியில் 2 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை மற்றும் வட்டி எவ்வளவு என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

வீட்டுக் கடன் வட்டி விகிதம்:

நீங்கள் HDFC வங்கியில் 2 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றால் அதற்கான தோராயமான வட்டி என்றால் 8.50% ஆகும்.. மேலும் இந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான காலம் 5 வருடம் ஆகும்.

2 Lakh HDFC Bank Home Loan EMI Calculator:

கடன் பெற்ற தொகை 2 லட்சம் ரூபாய் 
கடனுக்கான காலம் 5 வருடம் 
வட்டி விகிதம்% 8.50%
மாதாந்திர EMI தொகை 4,103 ரூபாய் 
மொத்த வட்டி தொகை 46,198 ரூபாய் 
செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 2,46,198 ரூபாய் 

 

தொடர்புடைய பதிவுகள்
கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement