Hdfc Home Loan 3 Lakh EMI in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஒவ்வொரு ஆசை இருக்கும். அதில் பெரும்பாலானவர்களுக்கு இருக்க கூடிய ஆசையாக சொந்த வீடு கட்டும் ஆசை உள்ளது. சொந்த வீடு கட்டுவதற்காக சம்பாதிக்கின்ற பணத்தை சேர்த்து வைப்பார்கள். இருந்தாலும் சேர்த்து வைத்த பணத்தை விட செலவு அதிகமாக தான் ஆகும். ஏனென்றால் இவ்வளவு தான் செலவு ஆகும் என்று கணிக்க முடியாது. ஏதோ ஒரு செலவில் அதிகமாகும். அப்போது நீங்கள் வெளியில் சென்று கடனை வாங்கினால் வட்டி அதிகமாக இருக்கும். உங்களுக்கு உதவும் வகையில் வங்கிகள் பல வகையான கடன்களை வழங்குகின்றது. அதனை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் HDFC வங்கியில் 3 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
HDFC வங்கியில் 3 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் EMI எவ்வளவு.?
வட்டி:
HDFC வங்கியில் வீட்டு கடனுக்கு தோராயமாக 8.50% வட்டி வழங்கப்படுகிறது.
கால அளவு :
நீங்கள் வாங்கிய வீட்டு கடனை 5 வருடத்தில் திருப்பி செலுத்த வேண்டியிருக்கும்.
3 மாதத்திற்கு ஒருமுறை வட்டியாக மட்டும் 10,250 ரூபாயை அளிக்கின்ற SCSS திட்டம்
EMI எவ்வளவு.?
நீங்கள் வாங்கிய வீட்டு கடனுக்கு மாதாந்திர தொகையாக 6,155 ரூபாய் செலுத்த வேண்டும்.
3 லட்சத்திற்கு 5 வருடத்தில் மொத்த வட்டி தொகையாக 69,298 ரூபாய் செலுத்த வேண்டும்.
5 வருடத்தில் வட்டி தொகை மற்றும் கடன் தொகை என இரண்டும் சேர்த்து 3,69,298 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |