வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

5 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி மற்றும் EMI எவ்வளவு தெரியுமா.?

Updated On: July 3, 2023 6:55 AM
Follow Us:
Hdfc Bank Home Loan 5 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Hdfc Bank Home Loan 5 Lakh EMI Calculator in Tamil

நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நிலம் வைத்திருப்பவர்களுக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சொந்த வீடு கட்டுவது பெரும்பாலானவர்களின் கனவாக இருக்கிறது. வீடுகட்டுவதற்காக பணத்தை சேமித்து வைக்கிறோம். சேமித்து வைத்த பணத்தில் வீட்டை கட்டினாலும் செலவு அதிகமாகி கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். அப்போது உறவினர்களிடமோ அல்லது  நண்பர்களிடமோ கேட்க முடியாது. ஏனென்றால் நாம் கேட்கும் தொகையானது 1000, 10,000 ரூபாயாக இருந்தால் கேட்கலாம். அதிகமான தொகையாக இருந்தால் வெளியில் தான் கடன் வாங்க நேரிடும். வீட்டு கடனை பல வங்கிகள் நமக்கு தருகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் HDFC வங்கியில் வீட்டு கடன் வாங்கினால் வட்டி மற்றும் EMI தொகையை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

HDFC வங்கியில் 5 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் EMI எவ்வளவு.? 

வட்டி:

HDFC வங்கியில் வீட்டு கடனுக்கு 8.50% வட்டி வழங்கப்படுகிறது.

கால அளவு :

நீங்கள் வாங்கிய வீட்டு கடனை 5 வருடத்தில் திருப்பி செலுத்த வேண்டியிருக்கும்.

EMI எவ்வளவு.?

நீங்கள் வாங்கிய வீட்டு கடனுக்கு மாதாந்திர தொகையாக 10,258 ரூபாய் செலுத்த வேண்டும்.

5 லட்சத்திற்கு 5 வருடத்தில் மொத்த வட்டி தொகையாக 1,15,496 ரூபாய் செலுத்த வேண்டும்.

5 வருடத்தில் வட்டி தொகை மற்றும் கடன் தொகை என இரண்டும் சேர்த்து 6,15,196 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

HDFC வங்கியில் 7.5 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும் தெரியுமா 

கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!