வங்கியில் 6 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Advertisement

Hdfc Bank Home Loan 6 Lakh EMI Calculator in Tamil

பொதுவாக வீடு கட்ட வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக இருக்கிறது. இதற்காக பலரும் பணத்தை சேமித்து வைக்கிறார்கள்.இருந்தாலும் சேமித்து வைத்த பணத்திலையே வீட்டை கட்ட வேண்டும் நினைத்தால் நிச்சயம் முடியாது. ஏனென்றால் நாம் வாங்குகின்ற பொருட்களில் ஏதவாது செலவு கூட வரும். அதனால் நீங்கள் வீட்டை கட்டி கொண்டு இருக்கும் போது பணம் கூட தேவைப்பட்டால் நகை இருந்தால் நகையை அடகு வைப்போம். இல்லையென்றால் வெளியில் தான் பணத்தை வாங்குவோம். நீங்கள் வெளியில் பணத்தை வாங்கும் போது அதற்கான வட்டி கூட இருக்கும். அதனால் தான் வங்கிகள் நமக்கு பல வகையான கடன்களை வழங்குகின்றது. அதில் ஒன்று தான் வீட்டு கடன். இந்த வீட்டு கடனுக்கான வட்டியானது எல்லா வங்கிகளிலும் ஒரே மாதிரியாக வழங்கப்படுவதில்லை. அதனால் தான் இந்த பதிவில் HDFC வங்கியில் 6 லட்சம் கடன் வாங்கினால் வட்டி மற்றும் EMI எவ்வளவு என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Hdfc Bank Home Loan 6 Lakh EMI:

வட்டி:

HDFC வங்கியில் வீட்டு கடனுக்கு தோராயமாக 8.50% வட்டி வழங்கப்படுகிறது.

கால அளவு :

நீங்கள் வாங்கிய வீட்டு கடனை 5 வருடத்தில் திருப்பி செலுத்த வேண்டியிருக்கும்.

HDFC வங்கியில் 2.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

EMI எவ்வளவு.?

நீங்கள் வாங்கிய வீட்டு கடனுக்கு மாதாந்திர தொகையாக 12,310 ரூபாய் செலுத்த வேண்டும்.

6 லட்சத்திற்கு 5 வருடத்தில் மொத்த வட்டி தொகையாக 1,38,595 ரூபாய் செலுத்த வேண்டும்.

5 வருடத்தில் வட்டி தொகை மற்றும் கடன் தொகை என இரண்டும் சேர்த்து 7,38,595 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

2 வருடத்தில் அதிக லாபம் பெறக்கூடிய பெண்களுக்கான தபால் துறை MSSC திட்டம்…

மாத வருமானம் தரும் அஞ்சல் துறையின் அசத்தலான POMIS திட்டம்..

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement