Hdfc Bank Home Loan 9 Lakh EMI Calculator in Tamil
பொதுவாக எவ்வளவு கடன் வாங்கயாவது வீட்டை கட்டி விட வேண்டும் என்று நினைப்பார்கள். நீங்கள் வெளியில் சென்று கடனை வாங்கும் போது வட்டி அதிகமாக தான் இருக்கும். நீங்களும் வீட்டை கட்டி விட வேண்டும் என்பதற்காக கடனை வாங்குவீர்கள். கடனை கட்டும் போது தான் வாங்கிய கடன் தொகையை விட வட்டி தொகை அதிகமாகி விடும். உங்களுக்கு உதவும் வகையில் தான் வங்கிகள் நமக்கு பல வகையான கடன்களை வழங்குகின்றது. பற்றிய புரிதல் தான்இல்லை. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான வட்டியை வழங்குகின்றது. அதனால் தான் இந்த பதிவில் HDFC வங்கியில் 9 லட்சம் கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
HDFC வங்கியில் 9 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் EMI எவ்வளவு.?
வட்டி:
HDFC வங்கியில் வீட்டு கடனுக்கு தோராயமாக 8.50% வட்டி வழங்கப்படுகிறது.
கால அளவு :
நீங்கள் வாங்கிய வீட்டு கடனை 5 வருடத்தில் திருப்பி செலுத்த வேண்டியிருக்கும்.
EMI எவ்வளவு.?
நீங்கள் வாங்கிய வீட்டு கடனுக்கு மாதாந்திர தொகையாக 17,191ரூபாய் செலுத்த வேண்டும்.
9 லட்சத்திற்கு 5 வருடத்தில் மொத்த வட்டி தொகையாக 1,31,463 ரூபாய் செலுத்த வேண்டும்.
5 வருடத்தில் வட்டி தொகை மற்றும் கடன் தொகை என இரண்டும் சேர்த்து 10,31,463 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |