HDFC Bank Rd 2000 Per Month in Tamil
சேமிப்பு என்பது நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து நம்மிடம் உள்ள ஒரு சிறந்த பண்பாகும். அதாவது நமது முன்னோர்களின் காலகட்டத்தில் சேமிப்பு என்றால் அது அவர்கள் விளைவிக்கும் உணவு பொருட்கள் மற்றும் சில பொருட்களை சேமித்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்றால் பணத்தை தான் சேமிக்க வேண்டும். ஏனென்றால் நிமிடம் பண இருந்தாலே மற்ற எல்லாமே நம்மிடம் தானாக வந்துவிடும் என்ற சூழல் நிலவுகின்றது. அதனால் அனைவருமே தங்களது எதிர்கால தேவைக்காக சேமிக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் ஒரு சிலருக்கு சேமிப்பு பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான். இன்றைய பதிவில் HDFC வங்கியின் RD சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
HDFC வங்கி 2000 RD சேமிப்பு திட்டம்:
சேமிப்பு தொகை:
நீங்கள் இந்த HDFC வங்கியின் RD சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.99 கோடி வரை சேமிக்கலாம்.
சேமிப்பு காலம்:
இந்த திட்டத்தில் நீங்கள் 6 மாதம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை சேமிக்கலாம்.
வட்டி விகிதம்:
HDFC வங்கியின் RD சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 4.50% முதல் 7.75% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது. இந்த வட்டிவிகிதமானது நீங்கள் சேமிக்கும் தொகையினை பொருத்தும், நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்தும் மாறுபடும்.
மாதம் 2000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு மெச்சுரிட்டி தொகை கிடைக்கும்:
ஜென்ட்ரல் சிட்டிசன்:
General Public |
||||
காலம் | மாத டெபாசிட் தொகை | வட்டி விகிதம் | மொத்த வட்டி தொகை | முதிர்வு தொகை |
5 வருடம் | 2000 | 7.00% | Rs. 23,871 | Rs. 1,43,871 |
சீனியர் சிட்டிசன்:
General Public |
||||
காலம் | மாத டெபாசிட் தொகை | வட்டி விகிதம் | மொத்த வட்டி தொகை | முதிர்வு தொகை |
5 வருடம் | 1000 | 7.50% | Rs. 25,781 | Rs. 1,45,781 |
கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 2 லட்சம் கடனாக பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |