55 மாதத்தில் Rs.4,22,201/- வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

Advertisement

நான்கு வருடத்தில் Rs.4,22,201/- வட்டி தரும் சேமிப்பு திட்டம்..! HDFC Bank Spl Fixed Deposit in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் HDFC வங்கி வழங்கும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டத்தை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க இந்த திட்டத்தில் எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது.. எவ்வளவு சேமித்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும், எத்தனை வருடம் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்த முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl

HDFC Bank Special Fixed Deposit Details in Tamil:

HDFC வங்கியின் இந்த ஸ்பெஷல் டெபாசிட் திட்டம் 29.05.2023 அன்றில் இன்று செயல்பட்டு வருகிறது.

இந்த ஸ்பெஷல் டெபாசிட் திட்டத்தின் முதலீட்டு காலம் என்பது 4 வருடம் 7 மாதங்கள் ஆகும். அதாவது நீங்கள் 55 மாதங்கள் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.

HDFC வங்கியின் இந்த ஸ்பெஷல் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச முதலீட்டு தொகை 5000 ரூபாய் ஆகும், அதுவே அதிகபட்சம் என்று பார்த்தால் 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

60 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமக்களுக்கு இந்த ஸ்பெஷல் டெபாசிட் திட்டத்தில் பொது பிரிவினருக்கு 0.5% கூடுதலாகவே வட்டி வழங்கபடுகிறது.

மேலும் இந்த திட்டத்தில் Loan Facility, Nomination Facility போன்ற வசதிகள் உள்ளது.

இந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டி தொகையை மாதம் மாதம்/ மூன்று மாதங்களுக்கு ஒருமுறை/ ஒரு வருடத்திற்கு ஒரு முறை என்று மூன்று முறையில் வழங்கபடுகிறது.

இந்த மூன்று முறையில் உங்களுக்கு எந்த முறையில் வட்டி கிடைக்க வேண்டுமோ அதனை தேர்வு செய்து அதற்கான வட்டியை பெற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால் உங்களது மெச்சுரிட்டி காலம் முடிந்த பிறகு டெபாசிட் தொகை மற்றும் அதற்கான வட்டி இரண்டையும் சேர்த்து வாங்கிக்கொள்ளலாம்.

HDFC வங்கியின் இந்த 55 மாத ஸ்பெஷல் டெபாசிட் திட்டத்திற்கு எவ்வளவு வட்டி வழங்கபடுகிறது என்றால் பொது பிரிவினருக்கு 7.25% அதுவே மூத்த குடிமக்களுக்கு 7.75% வழங்கபடுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

எவ்வளவு தொகை டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்? – HDFC Bank Spl Fixed Deposit in Tamil

டெபாசிட் தொகை பொது பிரிவினருக்கு  மூத்த குடிமக்களுக்கு
10,000/- 3,904/- 4,219
50,000/- 19,520/- 21,102
1,00,000/- 39,035/- 42,201/-
5,00,000/- 1,95,182/- 2,11,011/-
10,00,000/- 3,90,361/- 4,22,021/-

 

உங்களுடைய மெச்சுரிட்டி காலம் முடிவடைந்த பிறகு நீங்கள் டெபாசிட் செய்த தொகை மற்றும் அதற்கான வட்டி இரண்டும் சேர்த்து உங்களுக்கு வழங்கப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
666 நாட்களில் Rs.5,51,110/- பெறும் திட்டம்..! அது என்ன தெரியுமா..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement