வங்கியில் Car Loan வாங்கினால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு இருக்கும் ? கடன் வாங்குவது சாத்தியமா ..

Advertisement

HDFC Car Loan 

இன்றைய காலகட்டத்தில் பணத்திற்கும் காருக்கும் இருக்கும் மதிப்பு மனிதனுக்கு இருப்பதில்லை. இப்போது வீட்டிற்கு ஒரு கார் இருப்பதை பெருமையாகவும் கவுரமாகவும் பார்க்கிறார்கள். இந்த சூழலை வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க சிறந்த சலுகைகள் வழங்குகிறது. ஒருவர் சொந்தமாக கார் வாங்கி தொழில் தொடங்க நினைத்தாலும் சரி அவர்களுக்கு சரியான வழிகளை காட்டுவது வங்கிகள் தான். அந்த வகையில் இன்று HDFC வங்கியில் கார் கடனுக்கான சலுகைகள் என்ன? அந்த கார் லோன்கான வட்டி விகிதம் EMI போன்றவற்றை இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

HDFC Bank Vehicle Loan Calculator:

HDFC Bank Vehicle Loan Calculator in tamil

கடன் தொகை:

HDFC வங்கி உங்களின் கிரெடிட் ஸ்கோர், வருமானம் மற்றும் வயதை பொறுத்து உங்களுக்கு 10 கோடி வரை கார் கடனை வழங்குகிறது.

வட்டி விகிதம்:

வட்டி விகிதமாக 7.90% முதல் 10.85% வரை வாடிக்கையாளருக்கு வழங்கப்படுகிறது.

கடன் காலம்:

நீங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்துவதற்கான கடன் காலம் 12 மாதங்கள் முதல் 84 மாதங்கள் வரை வழங்குகிறது.

வரம்புகள்:

நீங்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

நீங்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 1 வருடம் பணிபுரிந்துக்கொண்டு இருக்க வேண்டும்.

உங்களின் வருடாந்திர வருவாய் 3 லட்சங்கள் இருக்க வேண்டும்.

சுய தொழில் செய்பவராக இருந்தால் வருடத்திற்கு உங்களின் வருவாய் 3 லட்சங்கள் இருக்க வேண்டும்.

10 லட்சத்திற்கான EMI தொகை மற்றும் வட்டி:

HDFC வங்கியில் 10 லட்சம் கார் கடனை 7.90% வட்டிவிகிதத்தில் வாங்கினால் மாதம் நீங்கள் செலுத்த வேண்டிய EMI தொகை 15,536 ரூபாய் ஆகும்.

மேலும் இத்தகைய கடனுக்கான மொத்த வட்டி தொகை என்பது 3,05,061 ரூபாய் மற்றும் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 13,05,061 ரூபாயாகும்.

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்

HDFC வங்கியில் Personal Loan இவ்வளவு Easy-யா, அதுவும் கம்மி வட்டில!

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement