வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Fixed Deposit திட்டத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும்..

Updated On: June 7, 2023 10:20 AM
Follow Us:
hdfc fd 2 lakh calculator
---Advertisement---
Advertisement

Hdfc Fd Calculator

பணத்தை சம்பாதிப்பதை விட சரியான முறையில் முதலீடு செய்வது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் அதில் பெருங்குழப்பங்கள் இருக்கிறது. எதில் முதலீடு செய்தால் அதிகமான தொகை கிடைக்கும் என்று ஆராய்ந்து செயல்பட வேண்டும். உங்களுக்கும் உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் எந்த திட்டத்தில் சேமித்தால் எவ்வளவு லாபம் மற்றும் வட்டி கிடைக்கும் என்று பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Hdfc வங்கியில் 2 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி, மற்றும் லாபம் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

2 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்:

நீங்கள் இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 5000 ரூபாய் செலுத்தி இந்த கணக்கை தொடங்கலாம். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம்.

உங்களுக்கு மாதம் 1,093 ரூபாய் வட்டியாக கிடைக்கும் அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க

நீங்கள் ஜெனரல் சிட்டிசன் ஆக இருந்து இந்த திட்டத்தில் 2 லட்சம் டெபாசிட் செய்தால் வட்டியாக 7% வழங்குகிறார்கள். இதை வைத்து கணக்கிடும் போது 5 வருடத்தில் வட்டியாக 76,084 ரூபாய் கிடைக்கும். வட்டி முதலீட்டு தொகை என சேர்த்து 2,76,084 ரூபாய் கிடைக்கும். அதுவே நீங்கள் 10 வருடத்திற்கு டெபாசிட் செய்தால் 3,81,112 ரூபாய் கிடைக்கும்.

சீனியர் சிட்டிசன் ஆக இருந்து 2 லட்சம் டெபாசிட் செய்தால் உங்களுக்கு வட்டியாக 7.75% வழங்குகிறார்கள். இதை வைத்து பார்க்கும் போது 5 வருடத்தில் வட்டியாக 93,569 ரூபாய் கிடைக்கும். வட்டி முதலீட்டு தொகை என சேர்த்து 2,93,569 ரூபாய் கிடைக்கும்.

5 வருடத்தில் 7 லட்சம் வரை பெறும் அருமையான திட்டம்

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?