வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அடகு கடையில் அடமானம் வைக்க தேவையில்லை HDFC வங்கியில் தான் வைக்கவேண்டும்..! குறைவான வட்டி தான்..!

Updated On: April 7, 2023 2:57 AM
Follow Us:
hdfc gold loan interest rate calculator
---Advertisement---
Advertisement

Hdfc Bank Gold Loan Interest 2023 in Tamil

நண்பர்களே நாம் அனைவரும் எதனால் தங்கத்தின் மீது ஆர்வம் காட்டுகிறோம் தெரியுமா..! இதற்கு நிறைய காரணம் உள்ளது..! முதல் காரணம் நம்முடைய கஷ்டத்தில் நமக்கு உதவியாக இருக்கும் என்பதற்காகவும், அதனுடைய மதிப்பும் அதிகமாகும் என்பதற்காகவும், அது ஒரு நல்ல சேமிப்பாக இருக்கும் என்பதற்காகவும் தான் அதில் முதலீடு செய்வார்கள். ஆகவே நீங்கள் தங்க நகைகளை அடமானம் வைப்பீர்கள். ஆனால் அதனை வைப்பதால் எவ்வளவு வட்டி கட்டவேண்டும் தெரியுமா..?

அதை விட மிகவும் முக்கியமானது என்னவென்றால், அதில் நகைக்கு என்ன கடன் கிடைக்கும் என்பது தான். ஆகவே நீங்கள் நகை அடமானம் வைத்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை பொறுத்து அடமானம் வையுங்கள். ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு விதமான தங்க நகை கடன் கிடைக்கும். ஆகவே அந்த வகையில் HDFC வங்கியில் எவ்வளவு வட்டி என்பது பற்றி பார்க்கலாம் வாங்க..!

2023 ஆண்டு இந்தியன் வங்கியில் தங்க நகை கடனுக்கு இவ்வளவு குறைவான வட்டியா

Hdfc Bank Gold Loan Interest Rate in Tamil:

வட்டி விகிதம் 8.50% சதவீதம்.
தொகை Rs.25,000
வயது 18 வயது முதல்  – 70 வயது வரை
முதிர்வு காலம் 2 ஆண்டுகள்
செயலாக்கட்டணம் கடன் தொகையில் 1

 

SBI வங்கியில் தங்க நகைகளுக்கு எவ்வளவு வட்டி தெரியுமா

தங்க நகை கடை சிறப்பம்சங்கள்:

HDFC வங்கியில் தங்க நகை கடன் பெறுவதற்கு குறைந்த ஆவணம் மட்டும் போதுமானது ஆகும்.

கடன் வாங்குபவர்கள் அதிகப்படியான முன்பணம் செலுத்தும் கட்டணங்களைப் பற்றி கவலைப்படாமல் கடனை முன்கூட்டியே செலுத்தலாம்.

தேவையான ஆவணம்:

அரசு அங்கீகரிக்கப்பட்ட அடையாளச் சான்று, பான் கார்டு , பாஸ்போர்ட், டிஎல், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை போதுமானது ஆகும்.

அதன் பிறகு விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யப்பட்டு அதில் கையொப்பம் போதுமானது ஆகும்.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?