வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

HDFC வங்கியில் நகையை வைத்து 3 லட்சம் கோல்டு லோன் பெற்றால் 2 வருடத்திற்கு எவ்வளவு வட்டி கட்ட வேண்டும்.?

Updated On: October 31, 2023 9:58 AM
Follow Us:
HDFC Gold Loan Interest Rate For 3 Lakh in Tamil
---Advertisement---
Advertisement

3 Lakh Gold Loan Interest Rate in Tamil

HDFC என்பது மும்பை மற்றும் மகாராஷ்டிராவை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஒரு இந்திய வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஆகும். இவ்வங்கியில் பொதுமக்களுக்கு பலவிதமான கடன்கள் மற்றும் சேமிப்பு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, HDFC வங்கியில் வழங்கப்படும் தனிநபர் கடன், பிசினெஸ் லோன், கல்வி லோன், வீட்டு லோன்களில் ஒன்றான கோல்டு லோன் பற்றிய சில விவரங்களை எடுத்துக்காட்டுடன் இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

HDFC Gold Loan Interest Rate For 3 Lakh in Tamil:

 3 lakh gold loan interest rate in tamil

வட்டி விகிதம்:

HDFC வங்கியில் வழங்கப்படும் கோல்டு லோனிற்கு 8.50% என்ற அளவில் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

கடன் தொகை:

HDFC வங்கியில் குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் முதல் கோல்டு லோன் வழங்கப்படுகிறது.

கால அளவு:

HDFC வங்கியில் நீங்கள் கோல்டு லோன் பெற்றால் அதிகபட்சம் 2 வருடத்திற்குள் திரும்ப செலுத்துதல் வேண்டும்.

எடுத்துக்காட்டு:

உதாரணமாக, நீங்கள் HDFC வங்கியில் நகையை வைத்து 2 வருட கால அளவில் 3 லட்சம் கோல்டு லோன் பெறுகிறீர்கள் என்றால் உங்களுக்கு 8.50% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

எனவே இந்த வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும்போது, நீங்கள் மாத EMI ஆக 13,637 ரூபாய் செலுத்த வேண்டும்.

ஆகவே 2 வருடத்தில் உங்களுக்கான மொத்த வட்டி தொகை 27,281 ரூபாய் ஆகும்.

நீங்கள் வாங்கிய தொகை மற்றும் வட்டி தொகை சேர்த்து 3,27,281 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

குறிப்பு: நீங்கள் வாங்கும் கடன் தொகையை பொறுத்து வட்டி விகிதம் மற்றும் வட்டி தொகை ஆனது மாறுபடும்.

CUB பேங்கில் 2 லட்சம் நகைக்கடனுக்கான மொத்த வட்டியாக கட்ட வேண்டிய தொகை எவ்வளவு..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?