வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

HDFC வங்கியில் 10 லட்சம் வீட்டு கடனுக்கு EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

Updated On: March 8, 2023 7:15 AM
Follow Us:
HDFC Home Loan 10 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

HDFC Home Loan 

ஹலோ நண்பர்களே..! பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவரும் தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று நாம் HDFC வங்கியில் 10 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், அதற்கு வட்டி எவ்வளவு என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

2023 இல் ICICI வங்கியில் 10 லட்சம் வீட்டு கடனுக்கு வட்டி இவ்வளவு தானா..? அப்போ மாத EMI எவ்வளவு..?

HDFC Home Loan 10 Lakh EMI Calculator in Tamil:

HDFC Home Loan 10 Lakh EMI Calculator

மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணத்தேவை கட்டாயம் இருக்கும். சிறிய அளவில் பணத்தேவை என்றால் நாம் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் வாங்கி கொள்ளலாம். அதுவே பெரிய அளவில் பணத்தேவை ஏற்பட்டால் என்ன செய்வது. யார் நமக்கு அந்த அளவிற்கு பணம் கடனாக கொடுப்பார் என்று நினைப்போம். ஆனால் நமக்கு அதிகளவு பணத்தேவை வேண்டுமென்றால் உடனே நம் நினைவிற்கு வருவது வங்கி தான்.

வங்கியில் நாம் எவ்வளவு வேண்டுமானலும் கடன் பெற்றுக் கொள்ளலாம். அனைத்து வங்கிகளும் நமக்கு உதவும் வகையில் வீட்டு கடன், வணிக கடன் மற்றும் தனிநபர் கடன் போன்ற பல கடன்களை வழங்கி வருகின்றது.

அப்படி நாம் வங்கிகளில் கடன் பெறும் போது அந்த கடன் பெற்றால் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும், EMI எவ்வளவு இருக்கும் என்ற விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

SBI வங்கியில் 7 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கு மாத EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

அந்த வகையில் இன்று HDFC வங்கியில் 10 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், அதற்கு வட்டி எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு பாப்போம்.

நீங்கள் HDFC வங்கியில் வீட்டு கடனாக 10 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால், அதற்கான வட்டி விகிதம் 8.50% சதவிகிதமாக இருக்கிறது. நீங்கள் வாங்கிய கடனை 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

அதனால்  நீங்கள் HDFC வங்கியில் 10 லட்சம் வீட்டு கடனுக்கு மாதந்தோறும் 20,517 ரூபாய் EMI ஆக கட்ட வேண்டும். அதுபோல கடன் காலத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 2,30,992 ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 10 லட்சத்திற்கு மொத்தமாக 12,30,992 ரூபாய் கட்ட வேண்டும்.  

SBI வங்கியில் 15 லட்சம் வணிக கடன் பெற்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?