Hdfc Home Loan 3.5 Lakh EMI in Tamil
பெரும்பாலானவர்களுக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதற்காக பணத்தை சேமித்து வைக்கிறார்கள். இருந்தாலும் சேமித்து வைத்த பணத்தில் வீட்டை கட்ட முடிவதில்லை. சிலவற்றில் செலவுகள் கூட ஆகின்றது. இதனால் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. நீங்கள் வெளியில் கடன் கடன் வாங்கும் போது அதற்கான வட்டி விகிதமானது அதிகமாகின்றது. வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகின்றது. அதனை பற்றிய புரிதல் நம்மிடம் இல்லை. அதனால் தான் இந்த பதிவில் HDFC வங்கியில் 3.5 லட்சம் கடன் வாங்கினால் வட்டி எவ்வளவு என்று அறிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
HDFC வங்கியில் வீட்டு கடன் 3.5 லட்சம் வாங்கினால் வட்டி எவ்வளவு.?
வட்டி:
HDFC வங்கியில் வீட்டு கடனுக்கு தோராயமாக 8.50% வட்டி வழங்கப்படுகிறது.
கால அளவு :
நீங்கள் வாங்கிய வீட்டு கடனை 5 வருடத்தில் திருப்பி செலுத்த வேண்டியிருக்கும்.
EMI எவ்வளவு.?
நீங்கள் வாங்கிய வீட்டு கடனுக்கு மாதாந்திர தொகையாக 7,181 ரூபாய் செலுத்த வேண்டும்.
3.5 லட்சத்திற்கு 5 வருடத்தில் மொத்த வட்டி தொகையாக 80,847 ரூபாய் செலுத்த வேண்டும்.
5 வருடத்தில் வட்டி தொகை மற்றும் கடன் தொகை என இரண்டும் சேர்த்து 4,30,847 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |