Hdfc Personal Loan 10 Lakh EMI in Tamil
ஒவ்வொரு வங்கியிலும் தனி நபர் கடன் வழங்கப்படுகிறது. அப்படி தனிநபர் கடனை பெறுவதற்கு முன் கடன் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொண்டு பிறகு வாங்க வேண்டும். அதாவது அந்த க்கடனை பெறுவதற்கான தகுதிகள், ஆவணங்கள் மற்றும் இவ்வளவு தொகைக்கு இவ்வளவு EMI கட்ட வேண்டும் போன்ற விவரங்களை தெரிந்து கொண்ட பிறகே வங்கியில் கடனை பெற வேண்டும். அந்த வகையில் HDFC வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற விவரங்களை இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.
தனிநபர் கடனுக்கான வட்டி விவரம்:
HDFC வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி 10% முதல் 22% வரை வசூலிக்கப்படுகிறது.
HDFC Personal Loan Interest Rate For 10 lakhs in Tamil:
கடன் தொகை | 10 லட்சம் |
வட்டி விகிதம் | 10.5% |
மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை | ரூ. 2,149 |
கடன் செலுத்த வேண்டிய காலம் | 5 வருடம் |
மொத்த வட்டி | Rs. 2,89,634 |
மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை | Rs. 12,89,634 |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |