வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

HDFC வங்கியில் பெற்ற 11 லட்சம் தனிநபர் கடனுக்கான வட்டி மற்றும் அசல் எவ்வளவு தெரியுமா..!

Updated On: September 29, 2023 9:35 AM
Follow Us:
HDFC Personal Loan 11 Lakh Interest Rate in Tamil
---Advertisement---
Advertisement

HDFC Personal Loan 11 Lakh Interest Rate in Tamil

பொதுவாக அனைவருமே ஏதாவது ஒரு சூழலில் கடன் பெரும் நிலை ஏற்படும். அதாவது திருமணங்கள், கல்லூரி செலவுகள், எதிர்பாராத மருத்துவ செலவுகள் மற்றும் வேறு ஏதேனும் எதிர்பாராத நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தனி நபரிடம் இருந்தோ அல்லது வங்கிகளில் கடன் பெரும் நிலை ஏற்படுகிறது. அப்படி வங்கிகளில் பெறப்படும் கடன்களில் மிகவும் பிரபலமான கடன் எதுவென்றால் அது தனி நபர் கடன் தான். அப்படி நாம் பெரும் தனிநபர் கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம் மற்றும் செலுத்த வேண்டிய மொத்த தொகை போன்ற தகவல்கள் உங்களுக்கு தெரியுமா.? தெரியவில்லை என்றால் பரவாயில்லை இன்றைய பதிவில் HDFC வங்கியில் 11 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய தொகை மற்றும் முழு வட்டி எவ்வளவு என்று விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

HDFC Personal Loan Details in Tamil:

HDFC Personal Loan Details in Tamil

தகுதி:

HDFC வங்கியில் தனிநபர் கடன் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு 21 வயது முதல் 65 வயது வரை இருக்க வேண்டும்.

வட்டி விகிதம்:

HDFC வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி தோராயமாக 10.50% முதல் 21.00% வரை வழங்கப்படுகிறது.

கடன் காலம்:

நீங்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கு 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை காலம் அளிக்கபடுகின்றது.

இந்தியன் வங்கியில் மாதம் 3,000 சேமித்தால் 1 வருடத்தில் வட்டி மற்றும் மெச்சூரிட்டி எவ்வளவு கிடைக்கும்

HDFC Personal Loan 11 Lakh EMI Calculator in Tamil:

கடன் தொகை:  11 லட்சம்  

வட்டி விகிதம்:  10.50% 

கடன் காலம்:  5 ஆண்டுகள் 

மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்:  23,643ரூபாய்  

மொத்த வட்டி எவ்வளவு:  3,18,597ரூபாய்   

வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு:  14,18,597ரூபாய்   

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

4,00,000 முதலீடு செய்து 8,00,000 ரூபாயை வருமானமாக பெற வேண்டுமா

இந்தியன் வங்கியில் மாதம் 2000 ரூபாய் டெபாசிட் செய்தால் 1 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்

SBI வங்கியில் மாதம் 2000 ரூபாய் டெபாசிட் செய்தால் 1 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!