Hdfc Business Loan 4 Lakh Emi Calculator in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஏதவாது ஒரு தேவை இருந்து கொண்டு தான் இருக்கிறது. தேவை அதிகரிப்பதால் வாங்குகின்ற சம்பளம் போதாமல் கடன் வாங்குகின்றோம். அப்படி நாம் வாங்கும் கடன் தொகையானது சிறிய தொகையாக இருந்தால் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் பெற்று கொள்வோம். அதுவே பெரிய தொகையாக இருந்தால் வெளியில் தான் கடன் வாங்குவோம். அப்படி நாம் வெளியில் கடன் வாங்கும் போது வட்டி அதிகமாக இருக்கும். கடன் தொகையை விட வட்டி தொகை அதிகமாகி விடும். அதனால் நமக்கு உதவும் வகையில் வங்கிகள் நமக்கு பல வகையான கடன்களை வழங்குகின்றது. ஒன்று தான் தனிநபர் கடன். அதனால் இந்த பதிவில் HDFC வங்கியில் தனிநபர் கடனாக 4 லட்சம் பெற்றுள்ள அதற்கான வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு என்று அறிந்து கொள்வோம்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
4 Lakh Personal Loan EMI HDFC Bank in Tamil:
வட்டி:
HDFC வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் அதற்கு வட்டி தோராயமாக 10.50% முதல் 24% வரை வழங்கப்படுகிறது.
கடன் காலம்:
தனிநபர் கடனுக்கு 5 வருடங்கள் வழங்கப்படுகிறது.
EMI:
நீங்கள் தனிநபர் கடனாக 4 லட்சம் கடனிற்கு மாதந்தோறும் EMI தொகையாக 8,598 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
4 லட்சத்திற்கு 5 வருடத்தில் மொத்த வட்டி தொகையாக 1,15,854 ரூபாய் செலுத்த வேண்டும்.
5 வருடத்தில் வட்டி தொகை மற்றும் கடன் தொகை என இரண்டும் சேர்த்து 5,15,854 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்
வங்கியில் 3 லட்ச வீட்டு கடனுக்கு 8.5 வட்டி என்றால் EMI எவ்வளவு.?
| மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |














