HDFC வங்கியில் தனிநபர் பெறுவதற்கு தகுதி மற்றும் வட்டி பற்றி தெரியுமா.?

Advertisement

Hdfc Bank Personal Loan Eligibility

கடன் பெறுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. ஆனால் ஒரு கடனை அப்ளை செய்வதற்கு முன் அதற்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும், என்ன ஆவணங்கள் தேவைப்படும், அதற்கான வட்டி எவ்வளவு என்றெல்லாம் என்று ஆராய வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் உங்கள் கடன் நிராகரிக்கப்படும்போது, ​​அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை மோசமாக பாதிக்கும் என்பதால், உங்கள் கடன் நிராகரிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, தகுதிகளை பற்றி அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் உங்களுக்கும் உதவும் வகையில் HDFC வங்கியில் Personal Loan பெறுவதற்கு தகுதிகள் மற்றும் ஆவணங்கள் என்னென்ன என்று படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

தனிநபர் கடன் வாங்குவதற்கு தகுதிகள்:

HDFC வங்கியில் தனிநபர் கடன் பெறுவதற்கு சம்பளம் பெறுபவர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்கள் பயண அடையலாம்.

சம்பளம் வாங்குபவர்கள்:

சம்பளம் வாங்குபவர்களின் வயது குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 65 வயது இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 15,000 ரூபாய் சம்பளம் இருக்க வேண்டும்.

சிபில் ஸ்கொர் 750-க்கு  மேல் இருக்க வேண்டும்.

சுயதொழில் செய்பவர்கள்:

சுயதொழில் செய்பவர்கள் வயது குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 65 வயது இருக்க வேண்டும்.

சுயதொழில் செய்பவர்களுக்கு 5 லட்சம் வருமானம் இருக்க வேண்டும்.

சிபில் ஸ்கொர் 750-க்கு மேல் இருக்க வேண்டும்.

வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

ஆவணங்கள்:

  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
  • அடையாளச் சான்று: பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை
  • முகவரி சான்று: ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை , பாஸ்போர்ட்
  • வங்கி ஸ்டேட்மென்ட்

வட்டி:

 HDFC வங்கியில் வீட்டு கடன் பெற்றால் 11.25% – 21.45% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. கடன் காலம் 12 முதல் 60 மாதங்கள் கொடுக்கப்படும். அதிகபட்சம் 40 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.  
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement