HDFC வங்கியில் இரு சக்கர வாகன கடன் வாங்குவதற்கு எவ்வளவு வட்டி தெரியுமா.?

Advertisement

HDFC Bank Two Wheeler Loan Interest Rate

வாகனம் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. சில நபர்கள் மொத்தம் பணத்தையும் கட்டி வாகனத்தை வாங்குவார்கள். மொத்த பணத்தையும் கட்டி வாகனம் வாங்க முடியாதவர்கள் வங்கிகளில் கடன் வாங்குவார்கள். அப்படி வாங்குபர்கள் ஒவ்வொரு வங்கியிலும் வாகன கடன் வாங்குவதற்கு தேவையான ஆவணங்கள், தகுதி மற்றும் வட்டி போன்ற முழு தகவலையும் அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் HDFC வங்கியில் வாகன கடன் வாங்குவதற்கு தேவையான ஆவணங்கள், வட்டி மற்றும் தகுதி பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

இருசக்கர வாகன கடன் என்றால் என்ன.?

ஒரு இரு சக்கர வாகன கடன் ரூ. 20 லட்சம் வரை கடன் வழங்குவதன் மூலம் ஒரு ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிளை வாங்க உங்களுக்கு உதவுகிறது மற்றும் வசதியான இஎம்ஐ-களில் கடனை திருப்பிச் செலுத்த உதவுகிறது.

HDFC Bank Two Wheeler Loan Eligibility:

HDFC வங்கியில் வாகன கடன் வாங்குவதற்கு வயது 21 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கு மாத வருமானம் 10,000 ரூபாய் இருக்க வேண்டும்.

HDFC வங்கியில் தனிநபர் கடன் 5 லட்சம் பெற்றால் மாதம் EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்று தெரியுமா.?

தேவையான ஆவணங்கள்:

  1. வாக்காளர் அடையாள அட்டை
  2. பாஸ்போர்ட்
  3. ஓட்டுனர் உரிமம்
  4. ஆதார் அட்டை
  5. 3 மாத வங்கி ஸ்டேட்மென்ட்
  6. சுயதொழில் செய்பர்களாக இருந்தால் itr பதிவு செய்த நகல்
  7. ரேஷன் கார்டு
  8. மின்சாரம் பில் கட்டிய இரசீது

வட்டி:

hdfc வங்கியில் வாகன கடன் பெறுவதற்கு 14.50% முதல் ஆரம்பிக்கிறது. 12 மாதங்கள் முதல் 48 மாதங்கள் வரை கடனை செலுத்துவதற்கு கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.

சிபில் ஸ்கொர்:

HDFC வங்கியில் வாகன கடன் பெறுவதற்கு 650 முதல் 700 வரை இருப்பது சிறந்தது.

தொடர்புடைய பதிவுகள் 
இந்தியன் வங்கியில் தனிநபர் கடனை பெறுவதற்கு தகுதிகள் மற்றும் ஆவணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement