Home Loan 7.5 Lakh EMI Calculator CUB Bank
பொதுவாக அணைவருக்கும் எந்த ஆசை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் சொந்தமாக வீடு வாங்குவது அல்லது கட்ட வேண்டும் என்ற ஆசை மட்டும் அதிகமாக இருக்கும். அந்த வகையில் நாம் மாதந்தோறும் சம்பாதிக்கும் பணத்தினை வைத்து வீடு கட்ட வேண்டும் என்றால் அதற்கு இரண்டு வருடங்கள் கூட போதாது. இத்தகைய அடிப்படை விஷத்தை கருத்தில் கொண்டு தான் அனைவரும் வங்கியில் ஹோம் லோன் வாங்க வேண்டும் என்று முடிவு செய்த சில நிபந்தனைகளின் படி லோன் வாங்கி கொள்கிறார்கள். இவ்வாறு லோன் வாங்குவதற்கு முன்போ அல்லது வாங்கிய பிறகோ இதற்கான வட்டி மற்றும் EMI தொகை என்ன என்பதை யாரும் கேட்பது இல்லை. ஒருவேளை இவற்றை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றாலும் அதற்கான சரியான தீர்வு கிடைப்பது இல்லை. ஆகவே இன்று சிட்டி யூனியன் வங்கியில் 7.5 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கினால் கட்ட வேண்டிய EMI மற்றும் அசல் தொகை எவ்வளவு என்பது பற்றி பார்க்கலாம் வாங்க..!
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சிட்டி யூனியன் வங்கி வீட்டுக் கடன்:
சிட்டி யூனியன் வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கான வயது வரம்பாக 21 முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் பெற்றுக் கொள்ளலாம்.
லோன் தொகை:
உங்களுடைய தகுதிக்கு ஏற்றவாறு கடன் தொகையாக 50,000 ரூபாய் முதல் 1 கோடி வரை அளிக்கப்படுகிறது.
வட்டி விகிதம்:
வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமாக 10.50% முதல் 13% வரை வசூலிக்கப்படுகிறது.
திரும்ப செலுத்தும் காலம்:
கடனாக வாங்கிய பணத்தினை நீங்கள் 15 வருடத்திற்குள் திருப்பி செலுத்தி விட வேண்டும்.
7.5 லட்சம் ரூபாய்க்கான வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு:
| 7.5 Lakh Home Loan EMI Calculator CUB Bank | |||||
| கடன் தொகை | வட்டி விகிதம் | கடன் காலம் | EMI தொகை | மொத்த வட்டி தொகை | அசல் தொகை |
| Rs. 7,50,000 | 10.50% | 5 வருடம் | Rs. 16,120 | Rs. 2,17,226 | Rs. 9,67,226 |
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
3 லட்சம் ரூபாய் கோல்டு லோன் பேங்கில் பெற்றால் கட்ட வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு
2.5 லட்சம் பேங்கில் கோல்டு லோன் வாங்கினால் எவ்வளவு வட்டி தொகை தெரியுமா
| மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |














