வீட்டு கடனின் வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் எவ்வளவு வேறுபடுகிறது தெரியுமா..?

Advertisement

Home Loan Interest Rate in All Banks 

அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவில் வங்கிகள் பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவையும் படித்து பயன்பெறுங்கள். நமது தேவைகளுக்காக அதாவது வீடு கட்ட, தொழில் தொடங்க, வாகனம் வாங்குவது போன்ற தேவைகளுக்காக நாம் வங்கிகள் அல்லது ஏதாவது ஓரு நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் பெறுகின்றோம். அப்படி நாம் பெறும் கடன்களில் வீட்டு கடனும் ஒன்று. அந்த வகையில் இன்றைய பதிவின் மூலம் ஒவ்வொரு வங்கிக்கும் வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு வேறுபடுகிறது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இந்தியன் வங்கியில் 20 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா..?

Home Loan Interest Rate in All Banks List in Tamil:

பெரும்பாலும் பலரும் வங்கிகளில் வீடு கட்டுவதற்காக கடன் பெறுகிறார்கள். அப்படி கடன் பெறும் போது நாம் சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். அதுபோல நாம் அனைவரும் எந்த வங்கியில் வீட்டு கடன் பெற்றாலும் அதற்கான வட்டி விகிதம் ஒரே மாதிரியாக தான் இருக்கும் என்று நினைத்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் அது தவறு. ஒவ்வொரு வங்கிக்கும் வீட்டு கடன் வட்டி விகிதம் மாறுகிறது. அப்படி ஒவ்வொரு வங்கிக்கும் எவ்வளவு மாறுகிறது என்று அதன் பட்டியலை இங்கு பார்ப்போம்.

Bank Name  Interest Rate
Indian Bank  8.40% – 8.50%
SBI – State Bank Of India 8.85% – 9.65%
ICICI Bank 8.75% – 9.80%
HDFC Ltd 8.65% – 9.35%
LIC Housing 8.65% – 10.25%
Bank of Baroda 8.45% – 9.80%
AXIS Bank 8.60% – 9.05%
PNB Housing Finance 8.50% – 10.35%
India Shelter Housing Finance 11.99% – 18.00 %
DMI Housing Finance  12.00% – 18.00%
IDBI 8.00% – 11.15%
Union Bank of India 7.90% – 9.60%
Bank of India 7.80% – 9.65%
Piramal Housing Finance 9.50%
L&T Housing Finance 8.35%
Tata capital Housing Finance ltd 7.75%
HSBC Bank 7.44% – 7.55%
Federal Bank 9.05% – 9.20%
Allahabad Bank 7.40% – 8.15%
Central Bank of India 6.85% – 7.30%
UCO Bank 7.15% – 7.25%
Canara Bank 8.60 % – 10.80%
Kotak Bank 8.30% – 8.90%
Syndicate Bank 7.30% – 9.25%
Citibank 8.50%
Oriental Bank of Commerce 7.00% – 7.60%
Indian Overseas Bank 8.45% – 8.70%
Punjab National Bank 8.40% – 9.55%
Bank of Maharashtra 7.80% – 9.70%
GIC Housing Finance 8.20%
India Infoline Housing Finance Ltd. 9.00%
Karnataka Bank 8.24% – 10.31%
Reliance Home Finance Private Ltd. 9.75% – 13.00%
Repco Home Finance Ltd. 7.70% – 10.40%

 

தொடர்புடைய பதிவுகள் 
இந்தியன் வங்கியில் தனிநபர் கடனை பெறுவதற்கு தகுதிகள் மற்றும் ஆவணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement