SBI வங்கியில் 25 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் அதனை இப்படி கட்டினால் வட்டி குறையுமா உங்களுக்கு தெரியுமா.?

Advertisement

Home Loan Prepayment Calculator Reduce EMI or Tenure SBI Bank 25 Laks

மனிதர்களின் வாழ்க்கையில் கடன் வாங்குவது என் என்பது சாதாரமாகி விட்டது. ஆனால் இதனை பல சூழ்நிலைகளில் வாங்குவோம். அதாவது சுப நிகழ்ச்சி, வீடு கட்டுவது, அன்றைய நாள் செலவை சமாளிக்க போன்று இன்னும் பல பிரச்சனைகளுக்காக கடனை வாங்குகிறோம். இத்தகைய கடனை நாம் வெளியில் வட்டிக்கு கொடுப்பவரிடம் வாங்கும் போதுவாங்கிய கடன் தொகையை விட அசல் தொகை அதிகமாகிவிடும். அதனால் கடனை வாங்குவதற்கு முன்பே அதனை பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் வங்கிகள் பல வகையான கடன்களை வழங்குகின்றது. அந்த வகையில் இன்றைய பதிவில் SBI வங்கியில் வீட்டு கடன் 25 லட்சம் வாங்கினால் அதற்கான EMI தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

SBI வங்கியில் வீட்டு கடன் 25 லட்சம் வாங்கினால் அதற்கான வட்டி எவ்வளவு.?

EMI செலுத்தும் தொகையை விட அதிகமாக செலுத்தினால் வட்டி எவ்வளவு இருக்கும்

நீங்கள் SBI வங்கியில் 25 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் அதற்கான வட்டி தொகை தோராயமாக 9.15% வழங்கப்படுகிறது.

நீங்கள் வாங்கிய வீட்டு கடனை 30 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

25 லட்சம் வீட்டு கடனிற்கு மாதந்தோறும் EMI தொகையாக 20,386 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

20 லட்சம் வீட்டுக் கடனிற்கு EMI தொகையை விட கூடுதலாக தொகை கட்டினால் வட்டி எவ்வளவு குறையும் தெரியுமா..?

EMI செலுத்தும் தொகையை விட அதிகமாக செலுத்தினால் வட்டி எவ்வளவு இருக்கும்.?

கூடுதலாக செலுத்தும் தொகை  மொத்த வட்டி தொகை  வட்டி சேமிப்பு
செலுத்த வேண்டிய EMI Rs.20,386 Rs.48,38,950 0
மாதம் EMI Rs. 20,386 மற்றும் கூடுதலாக வருடம் 1 லட்சம் Rs.15,30,629 Rs.3308321
மாதம் EMI Rs. 20,386 மற்றும் கூடுதலாக வருடம் 2 லட்சம் Rs.9,27,766 Rs.3,911,184
மாதம் EMI Rs. 20,386 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 5,000 ரூபாய் Rs.21,45,121 Rs.2,693,29
மாதம் EMI Rs.20,386 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் Rs.14,48,635 Rs.3,390,315
மாதம் EMI Rs.20,386 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 1 லட்சம் Rs.9,10,901 Rs.3,92,8049
மாதம் EMI Rs. 20,386 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 2 லட்சம் Rs.6,54,463 Rs.4,18,4487

 

Rd திட்டத்தில் மாதந்தோறும் 1000 ரூபாய் செலுத்தினால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் தொகை கிடைக்கும்..

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement