Home Loan Prepayment Calculator Reduce EMI or Tenure SBI Bank 30 Lakh in Tamil
பொதுவாக இன்றைய சூழலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான ஆசைகள் மற்றும் கனவுகள் இருக்கும். அதனை நிறைவேற்றி கொள்வதற்காக நாம் நமது சேமிப்பினை முழுவதுமாக பயன்படுத்துவோம். ஆனாலும் அதனை தாண்டியும் நமக்கு பணம் தேவைப்படுகிறது என்றால் என்ன பண்ணுவோம். முன்பெல்லாம் யாரிடமாவது சென்று கடன் பெறுவோம். ஆனால் இன்றைய சூழலில் அனைவருமே வங்கிகளில் கடன் பெற்று கொள்கிறார்கள். இப்பொழுது நீங்கள் ஒரு வங்கியில் கடன் வாங்க இருக்கின்றிர்கள் என்றால் அந்த வங்கியில் வழங்கப்படும் அனைத்து வகையான கடன்களை பற்றிய முழுவிவரங்களையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்று SBI வங்கியில் 30 லட்சம் ரூபாய் வீட்டு கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்பதை பற்றி பார்க்க போகின்றோம். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
SBI Bank 30 Lakh Home Loan Details in Tamil:
கடன் தொகை:
இப்பொழுது நீங்கள் SBI வங்கியில் வீட்டுக் கடனாக பெரும் தொகை 30,00,000 ரூபாய் ஆகும்.
வட்டி விகிதம்:
SBI வங்கியில் 30,00,000 ரூபாய் வீட்டுக் கடனுக்கு தோராயமாக 9.15% வட்டி விகிதம் வரை வசூலிக்கப்படுகிறது.
கடன்காலம்:
நீங்கள் பெற்ற கடனை 30 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
மாத EMI தொகை எவ்வளவு:
30 லட்சம் வீட்டு கடனிற்கு மாதந்தோறும் EMI தொகையாக ரூபாய் 24,463 வரை கட்ட வேண்டி இருக்கும்.
மாத மாதம் செலுத்தும் EMI தொகையை விட அதிகமாக செலுத்தினால் வட்டி எவ்வளவு குறையும்..?
கூடுதலாக செலுத்தும் தொகை | மொத்த வட்டி தொகை | வட்டி சேமிப்பு |
செலுத்த வேண்டிய EMI Rs.24,463 | Rs. 58,06,740 | Rs.0 |
மாதம் EMI Rs. 24,463 மற்றும் கூடுதலாக வருடம் 1 லட்சம் | Rs. 20,57,092 | Rs. 37,49,648 |
மாதம் EMI Rs. 24,463 மற்றும் கூடுதலாக வருடம் 2 லட்சம் | Rs. 12,84,087 | Rs. 45,22,653 |
மாதம் EMI Rs. 24,463 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 5,000 ரூபாய் | Rs. 28,09,841 | Rs. 29,96,899 |
மாதம் EMI Rs.24,463 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் | Rs. 19,44,906 | Rs. 38,61,834 |
மாதம் EMI Rs.24,463 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 1 லட்சம் | Rs. 12,55,432 | Rs. 45,51,308 |
மாதம் EMI Rs. 24,463 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 2 லட்சம் | Rs. 9,18,512 | Rs. 48,88,228 |
20 லட்சம் வீட்டுக் கடனிற்கு EMI தொகையை விட கூடுதலாக தொகை கட்டினால் வட்டி எவ்வளவு குறையும் தெரியுமா
Rd திட்டத்தில் மாதந்தோறும் 1000 ரூபாய் செலுத்தினால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் தொகை கிடைக்கும்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |