கனரா வங்கியில் 1 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி செலுத்தவேண்டும் தெரியுமா..?

How Much Interest For 1 Lakh in Canara Bank in Tamil

How Much Interest For 1 Lakh in Canara Bank in Tamil

கடன் பிரச்சனை இருந்துகொண்டு தான் உள்ளது..! எவ்வளவு தான் கடன் வாங்குவது.  அதனை வாங்கினாலும் அதை திருப்பி செலுத்த அவ்வளவு கடினமாக உள்ளது என்று சொல்கிறார்கள். நமக்கு அதிக கடன் வருவதற்கு முக்கிய காரணம் நாம் தான். சரியாக செயல்படுத்தினால் கண்டிப்பாக செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு தான். உங்களில் யாருக்கு தெரியும் வங்கியில் கடன் அளிப்பது குறைவான வட்டி என்று..!

வங்கி அனைவருக்கும் பல்வேறு கடன்களை அளிக்கிறது. அதில் ஒவ்வொருவரும் பயன்பெற்று தான் வருகிறார்கள். கல்வி கடன், விவசாய கடன், வீட்டு கடன், தனிநபர் கடன் என நிறைய கடன்களை அளிக்கிறது. இதுபோன்ற வங்கியில் கடன் வாங்கினால் சுலபமாக கடனை திருப்பி செலுத்தவும் முடியும். EMI  மூலம் இரண்டையும் செலுத்த முடியும்..! தற்போது கனரா வங்கியில் 1 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் எவ்வளவு EMI செலுத்தவேண்டும் என்று பார்க்கலாம்..!

How Much Interest For 1 Lakh in Canara Bank in Tamil:

How Much Interest For 1 Lakh in Canara Bank in Tamil

மொத்த கடன் தொகை:

 கனரா வங்கியில் 1 லட்சம் தனிநபர் கடன். 

வட்டி விகிதம்:

 1 லட்சத்திற்கு 6.5 வட்டி விகிதம்  

எவ்வளவு காலத்திற்குள் பணத்தை செலுத்தவேண்டும்:

 5 வருடத்திற்குள் வட்டி அசல் செலுத்தவேண்டும். 

மொத்தமாக எவ்வளவு வட்டி:

 மொத்தமாக 5 வருடத்தில் வட்டி மட்டும் 17,420 ரூபாய் ஆகும். 

வட்டி அசல் 5 வருடத்தில் எவ்வளவு வரும்:

 மொத்தமாக 5 வருடத்தில் வட்டி அசல் சேர்த்து 1,17,420 ரூபாய் ஆகும்.  

2023-ல் கனரா வங்கியில் 1 லட்சம் வீட்டு லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா

2023-ல் கனரா வங்கியில் 6 லட்சம் தனிநபர் லோன் பெற்றால் எவ்வளவு EMI கட்டவேண்டும் தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking