How to Increase Cibil Score
சிபில் ஸ்கோர் என்பது கடன் ஸ்கோர் முக்கியமான ஒன்று. நீங்கள் ஏதவாது குழு அல்லது வேறை கடனுக்கு அப்ளை செய்திருக்கீறிர்கள் என்றால் அங்கு பணி செய்பவர்கள் சிபில் குறைவாக உள்ளது கடன் கொடுக்க முடியாது என்று சொல்வார்கள். அதனால் உங்களின் சிபில் ஸ்கோரை எப்படி உயர்த்துவது என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.
How to Increase Cibil Score:
சிபில் ஸ்கோர் எவ்வளவு இருந்தால் கடன் தருவார்கள் என்று தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
சிபில் ஸ்கோர் எவ்வளவு இருந்தால் கடன் கிடைக்கும்
EMI:
நீங்கள் வாங்கிய கடனை செலுத்துவது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். அதனால் நீங்கள் EMI களை செலுத்தும் போது சரியாக செலுத்த வேண்டும். EMI கடன் செலுத்துவதில் கால தாமதம் ஆனாலோ, அல்லது அபராத தொகை செலுத்தி கடனை கட்டினாலோ சிபில் ஸ்கோரை குறையும்.
Credit card:
உங்களிடம் பழைய கிரெடிட் கார்டு இருந்தால் அதில் செலுத்த வேண்டிய பில் மற்றும் கடன் தொகையும் சரியாக பராமரிக்க வேண்டும். இதனால் எதிர்காலத்தில் சிபில் ஸ்கோர் அதிகரிக்க உதவுகிறது.
EMI கடன் நீண்ட காலம்:
நீங்கள் EMI கடனாக கடன் வாங்கும் போது நீண்ட கால தவணைக்கு தேர்வு செய்ய முயற்சிக்கவும். இதனால் உங்களின் EMI-களும் குறைவாக இருக்கும், மேலும் சரியாக EMI-களை கால தாமதம் ஏற்படாமல் செலுத்த முடியும். இதனால் சிபில் ஸ்கோர் அதிகரிக்கலாம்.
சிபிலை சரி பார்க்க வேண்டும்:
நீங்கள் அதிக தடவை சிபில் சரியாக உள்ளதா என்று செக் செய்தாலும் சிபில் ஸ்கோர் குறைவாகும். நீங்கள் ஆன்லைனில் சிபில் செக் செய்யும் சில நேரங்களில் தவறாக காட்டலாம். அதனால் நான் சரியாக தான் கடனை செலுத்திக்கிறேன் என்று கூறி அதில் என்ன தவறு நடந்திருக்கிறது என்று ஆராய்ந்து சரி செய்ய வேண்டும்.
அதிக கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்:
நீங்கள் ஒரே நேரத்தில் ஒரு கடனை செலுத்தி கொண்டிருக்கும் போது இன்னொரு கடனையும் வாங்காதீர்கள். இதனால் கூட உங்களின் சிபில் ஸ்கோர் குறைவாகும். ஒரு கடனை பெற்று அதனை சரியாய் செலுத்தினால் மட்டுமே சிபில் ஸ்கோர் அதிகரிக்கும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |