வங்கியில் பெற்ற வீட்டு கடனின் வட்டி தொகையை குறைக்க வேண்டுமா..? அப்போ இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Reduce Interest Rate on Home Loan SBI

அனைவருக்குமே சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். இருந்தாலும் இக்காலத்தில் சொந்த வீடு கட்டுவது என்பது அவ்வளவு  சுலபமான காரியம் இல்லை. ஏனென்றால் இக்காலத்தில் உள்ள விலைவாசி அப்படி.. புது வீடு கட்டுவதற்கு நம்மிடம் குறைந்த பட்சம் 15 லட்சம் ரூபாயாவது இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் என்ன செய்வோம் கடன் வாங்க தொடங்குவோம். கடன் என்றாலே முதலில் நமக்கு நினைவில் வருவது வங்கி தான். எனவே கடன் வாங்க வங்கியை நாடி செல்வோம். வங்கியில் வட்டி அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் வங்கியில் வீட்டு கடன் வாங்குவோம். அப்படி நாம் வாங்கும் வீட்டு கடனிற்கு முடிந்த அளவிற்கு வட்டியை குறைக்கும் வழிகளை நாம் அமைத்து கொள்வது நல்லது. அப்போது தான் நமக்கான வட்டித்தொகையை குறைக்க முடியும். அது எப்படி என்றுதானே கேட்குறீர்கள்.. வாருங்கள் அதற்கான விவரங்களை பின்வருமாறு பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

How to Reduce Interest Rate on Home Loan SBI in Tamil:

வீட்டு கடன் தொகை:

உதாரணமாக, SBI வங்கியில் நீங்கள் 16 லட்சம் வீட்டு கடன் பெறுகிறீர்கள் என்று நினைவில் கொள்வோம்.

வட்டி விகிதம்:

நீங்கள் வாங்கிய 16 லட்சத்திற்கு உங்களுக்கு வட்டி விகிதமாக 8.40% முதல் வட்டி விகிதம் அளிக்கப்படும். இதில் வட்டிவிகிதமானது நீங்கள் வாங்கும் கடன் தொகைக்கு ஏற்றவாறு மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடன் காலம்:

SBI வங்கியில் நீங்கள் வாங்கிய வீட்டு கடன் தொகையை திருப்பி செலுத்த அதிகபட்சம் 30 வருடம் அளிக்கப்படுகிறது. எனவே நீங்கள் 30 வருடம் வரையிலான கால அளவை தேர்வு செய்து கடன் பெறலாம்.

அந்த வகையில் நீங்கள் உதாரணமாக, SBI வங்கியில் 10 வருட கால அளவை தேர்வு செய்து 16 லட்சம் வீட்டு கடன் பெறுகிறீர்கள் என்றால் EMI எவ்வளவு என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

இந்தியன் வங்கியில் மாதம் 2000 ரூபாய் டெபாசிட் செய்தால் 1 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்..?

SBI Home Loan EMI Calculator with Prepayment Option in Tamil:

EMI மற்றும் கூடுதல் தொகை  செலுத்தும் மொத்த வட்டி தொகை வட்டியிலிருந்து சேமிப்பு தொகை 
மாதந்தோறும் EMI Rs. 19,752 Rs. 7,70,269 Rs. 0
மாதம் EMI 19,752+ கூடுதலாக வருடம் 25,000 ரூபாய் Rs. 6,39,386 Rs.1,30,883
மாதம் EMI 19,752 + கூடுதலாக வருடம் 30,000 ரூபாய் Rs. 6,18,293 Rs.1,51,976
மாதம் EMI 19,752 + கூடுதலாக மாதம் 35,000 ரூபாய் Rs. 5,98,606 Rs. 1,71,663
மாதம் EMI 19,752 + கூடுதலாக மாதம் 40,000 ரூபாய் Rs. 5,79,605 Rs. 1,90,664
மாதம் EMI 19,752 + கூடுதலாக மாதம் 100 மற்றும் வருடம் 40,000 ரூபாய் Rs. 5,75,749 Rs. 1,94,520

 

SBI வங்கியில் மாதம் 2000 ரூபாய் டெபாசிட் செய்தால் 1 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement