வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ICICI பேங்கில் 12 லட்சம் வீட்டு லோன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும்..?

Updated On: April 12, 2023 8:11 AM
Follow Us:
ICICI 12 Lakh Home Loan EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

ICICI 12 Lakh Home Loan EMI Calculator in Tamil

ICICI (Industrial Credit and Investment Corporation of India) வங்கி இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாகும். இது மும்பை நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இது இந்தியாவின் முன்னணி வங்கிகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ICICI வங்கியில் பலவகையான கடன்கள் லோன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ICICI வங்கியில் 12 லட்சம் வீட்டு லோன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்..? அதற்கு எவ்வளவு வட்டி..? போன்ற விவிரங்களை இப்பதிவில் விவரித்துள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ICICI Bank Home Loan Interest Rate in Tamil:

ICICI வங்கியில் வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் 8.75% முதல் 9.80% வரை வழங்கப்படுகிறது. மேலும் ICICI வங்கியில் அதிகபட்சமாக 30 வருட கால அளவில் வீட்டு லோனை வழங்குகிறார்கள்.

ICICI 12 Lakh Home Loan EMI Calculator in Tamil:

ICICI Bank 12 Lakh Home Loan EMI Calculator in Tamil
வீட்டு கடன்தொகை  ரூ. 12,00,000/-
கடன் காலம்  5 வருடம்
மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை  ரூ.24,765/-
வட்டி விகிதம்  8.75%
மொத்த வட்டி தொகை ரூ.2,85,881/-
செலுத்த வேண்டிய மொத்த தொகை  ரூ.14,85,881/-

 

தொடர்புடைய பதிவுகள் 
கனரா வங்கியில் 3.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும்..?
இந்த ஆண்டு SBI பேங்கில் 11 லட்சம் வீட்டு லோன் வாங்கினால் வட்டி இவ்வளவு குறைவா..? அப்போ EMI எவ்வளவு..?
SBI வழங்கும் சூப்பரான வாட்சப் சேவை..! இனி பேங்கிற்கு செல்ல தேவையில்லை..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?