Icici Bank Fd Calculator
பணத்தை சேமிப்பதற்கு பல வழிகளை தேடுகின்றனர். அப்படி உங்களிடம் ஒரு பெரிய தொகை இருக்கிறது என்றால் அந்த தொகையை எப்படி இரட்டிப்பாக மாற்றுவது என்று தேடி கொண்டிருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஐசிஐசிஐ வங்கியின் FD வருமானம் வழக்கமான மாதாந்திர வருவாயை வழங்குகிறது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் பதவிக்காலத்திற்கு, சில தொகையை மொத்தமாகப் பெறும் விருப்பத்துடன். ஒரு எளிய நிலையான வைப்புத்தொகை (FD) திட்டம், நீங்கள் ஒரு மொத்த தொகையை முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் நிலையான வழக்கமான மாத வருமானத்தை வழங்குகிறது. இந்த பதிவில் Icici பிக்ஸ்ட் டெபாசிட் திட்டத்தில் 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Icici Bank Fd Calculator:
இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்ச தொகையாக 1 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டியிருக்கும். இதன் முதிர்வு காலம் 24 மாதங்கள் கொடுக்கப்படுகிறது.
1 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்:
ஜெனரல் சிட்டிசன்:
நீங்கள் 1 லட்சம் ரூபாயை 5 வருடம் கால அளவில் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு வட்டி 5.50% வழங்கப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது வட்டி தொகையாக 5 வருடத்தில் 30,438 ரூபாய் வழங்குகிறது. டெபாசிட் செய்த தொகை மற்றும் வட்டி என சேர்த்து 1,30,438 ரூபாய் கிடைக்கும்.
சீனியர் சிட்டிசன்:
இந்த திட்டத்தில் 1 லட்சம் ரூபாயை 5 ஆண்டு கால ளவில் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 5.85% வட்டி வழங்கப்படுகிறது. எனவே 5 வருடத்தில் 33,694 ரூபாய் வட்டி தொகையாக வழங்குகிறது. டெபாசிட் செய்த தொகை மற்றும் வட்டி என சேர்த்து 1,33,694 ரூபாய் கிடைக்கும்.
Rd திட்டத்தில் மாதந்தோறும் 1000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்..
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |