வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ICICI வங்கியில் தனிநபர் கடன் 11 லட்சத்திற்கு இவ்வளவு EMI கட்ட வேண்டுமா..?

Updated On: March 28, 2023 6:23 AM
Follow Us:
ICICI Bank 11 Lakh Personal Loan EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

ICICI Bank 11 Lakh Personal Loan 

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். நாம் தினம் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய தகவல்களை அதாவது நாம் வங்கியில் வாங்கும் கடனுக்கு எவ்வளவு வட்டி கட்ட வேண்டும். அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற விவரங்களை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். பொதுவாக நம் அனைவருக்குமே கடன் பிரச்சனை என்பது இருக்கும். அதற்காக நாம் நமக்கு தெரிந்தவர்களிடம் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்குவோம்.

ஆனால் அவர்களிடமும் பணம் இல்லை என்றால் நாம் வட்டிக்கு பணம் வாங்குவோம். வட்டிக்கு வாங்குவது நாளடைவில் நமக்கு பல கஷ்டங்களை கொடுக்கும். ஆனால் நமக்கு உதவும் வகையில் தான் அனைத்து வங்கிகளும் பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த பதிவின் வாயிலாக ICICI வங்கியில் தனிநபர் கடன் 11 லட்சம் வாங்கினால் எவ்வளவு EMI கட்ட வேண்டும், எவ்வளவு வட்டி கட்ட வேண்டும் என்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

SBI வங்கியில் தனிநபர் கடன் 13 லட்சம் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மி தானா

ICICI Bank 11 Lakh Personal Loan EMI Calculator in Tamil:

2023 ஆம் ஆண்டு ICICI வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி 10.50% முதல் 19% வரை வசூலிக்கப்படுகிறது. அதுபோல நீங்கள் வாங்கிய கடனை 60 மாதங்கள் அதாவது 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

ICICI Personal Loan 11 Lakh EMI Calculator
கடன் தொகை 11,00,000
வட்டி விகிதம் 10.50% சதவிகிதம்
கடனை திருப்பி செலுத்தும் காலம்  5 ஆண்டுகள் 
மாதாந்திர EMI   23,643 ரூபாய் 
மொத்த வட்டி  3,18,597 ரூபாய் 
மொத்தமாக கட்ட வேண்டிய தொகை 14,18,597

 

SBI வங்கியில் தனிநபர் கடன் 11 லட்சம் வாங்கினால் வட்டி இவ்வளவு தான் கட்டணுமா

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?