ICICI Bank 5 Lakh Business Loan EMI Calculator in Tamil
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு ஆசை இருக்கும். அதாவது சொந்தமாக வீடு வாங்க வேண்டும், அதிகமாக படிக்க வேண்டும் போன்ற ஆசைகள் இருக்கும். அதே போல் ஒரு சிலருக்கு சொந்தமாக ஏதாவது சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அந்த ஆசையை நிறைவேற்றி கொள்வதற்கு நிறைய பணம் தேவைப்படும் என்பதால் அது வெறும் ஆசையாகவே மறைந்து விடுகிறது. ஆனால் நீங்கள் உங்களின் ஆசையை நிறைவேற்றி கொள்வதற்காக தான் வங்கிகள் வியாபார கடனை அளிக்கின்றன. அதனால் ஏதாவது ஒரு வங்கியில் வணிக கடனை பெற்று சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற உங்களின் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள்.
இப்பொழுது நீங்கள் ஏதாவது ஒரு வங்கியில் வியாபார கடன் பெற போகின்றீர்கள் என்றால் அதற்கு முன்னால் அந்த வங்கியில் வணிக கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம் மற்றும் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும் என்பதை கண்டிப்பாக அறிந்து கொள்ளுங்கள். அதற்காக தான் இன்றைய பதிவில் ICICI வங்கியில் 5 லட்சம் வியாபார கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும் என்பதை கண்டிப்பாக அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> SBI வங்கியில் பிசினஸ் லோன் 5 லட்சம் வாங்கினால் வட்டி இவ்வளவு குறைவா
ICICI Bank Business Loan Interest Rate in Tamil:
இந்த ஆண்டு ICICI வங்கியில் வணிக கடனுக்கான வட்டி 12.90% முதல் 16.65% வரை வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் நாம் வாங்கும் கடனை பொறுத்து மாறுபடும். அது போல நீங்கள் வாங்கிய கடனை குறைந்தபட்சம் 12 மாதங்கள் அதாவது 1 வருடத்திற்குள் அதிகபட்சம் 60 மாதங்கள் அதாவது 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
ICICI பேங்கில் நீங்கள் அதிகபட்சமாக 40 லட்சம் வரையிலும் வணிக கடன் பெற்றுக் கொள்ள முடியும்.
ICICI Bank 5 Lakh Business Loan EMI Calculator in Tamil:
கடன் தொகை | 5,00,000 |
வட்டி எவ்வளவு | 12.90 % |
கடனை எத்தனை ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும் | 1 ஆண்டுகள் |
மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் | ரூபாய் 44,635 |
கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு | ரூபாய் 35,622 |
நாம் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு | ரூபாய் 5,35,622 |
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> கனரா வங்கியில் 5 லட்சம் பிசினெஸ் லோன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் தெரியுமா
இந்தியன் வங்கியில் 5 லட்சம் வணிக கடனுக்கு EMI மற்றும் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |