ICICI Bank 6 Lakh Home Loan EMI Calculator in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்கும் நிறைய கடமைகள் உள்ளது. அதாவது சொந்த வீடு கட்டுவது, பிள்ளைகளை படிக்க வைப்பது மற்றும் அவர்களுக்கு திருமணம் செய்வது இன்னும் பல கடமைகள் உள்ளது. அவற்றை எல்லாம் செய்து முடிப்பதற்கு நமக்கு பணம் என்பது அதிகப்படியாக தேவைப்படும். அப்படி நமக்கு தேவைப்படும் பணத்தை மற்றவர்களிடம் சென்று கடனாக பெறாமல் நாமே நமது பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காகத் தான் வங்கிகள் வீட்டு கடன், நகை கடன், வணிக கடன், கல்வி கடன், தனிநபர் கடன் போன்ற பல கடன்களை அளிக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒரு வகையான கடனை நமது பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக நாம் பெற்று கொள்ளலாம். அப்படி வங்கியில் கடன் பெறும்போது, அந்த கடனிற்கு எவ்வளவு வட்டி, மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் ICICI வங்கியில் 6 லட்சம் வீட்டு கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், அதற்கு எவ்வளவு வட்டி போன்ற விவரங்களை பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 2023 இல் ICICI வங்கியில் 6 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு தானா அப்போ EMI எவ்வளவு
வீட்டுக் கடன் என்றால் என்ன..?
இப்பொழுது நீங்கள் ஏதாவது ஒரு வங்கியில் வீட்டு கடன் பெற இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு முதலில் உங்களிடம் உள்ள ஏதாவது ஒரு விலை மதிப்புள்ள சொத்தையோ அல்லது விலை உயர்ந்த பொருட்களையோ வங்கியில் அடமானாக வைத்து அதன் அடிப்படையில் மட்டுமே குறிப்பிட்ட தொகையினை கடனாக பெற்று கொள்ள முடியும்.
கடன் பெற்ற தொகையினை மாதந்தோறும் EMI முறையில் செலுத்தி கடனை அடைத்து கொள்ளலாம்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 2023 இல் ICICI வங்கியில் 10 லட்சம் வீட்டு கடனுக்கு வட்டி இவ்வளவு தானா அப்போ மாத EMI எவ்வளவு
ICICI Bank House Loan in Tamil:
ICICI வங்கியில் வீட்டு கடனுக்கான வட்டி 8.75% வரை வசூலிக்கப்படுகிறது.
வீட்டு கடன் தொகை | 6 லட்சம் |
வட்டி விகிதம் | 8.75% |
கடன் செலுத்த வேண்டிய காலம் | 5 வருடம் |
மாதம் EMI செலுத்த வேண்டிய தொகை | ரூ.12,382 |
மொத்த வட்டி தொகை | ரூ.1,42,940 |
மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை | ரூ.7,42,940 |
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> ICICI வங்கியில் Credit கார்டு பெறுவதற்கு தேவையான தகுதி மற்றும் ஆவணங்கள் என்ன தெரியுமா
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |