ICICI Bank Car Loan 6 Lakh EMI Calculator in Tamil
இன்றைய கால கட்டத்தில் நடுத்தர குடும்பமாக இருந்தாலும் சரி, பணக்கார குடும்பமாக இருந்தாலும் சரி அனைவருக்குமே தங்களின் குடும்பத்திற்கு சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இது வெறும் ஆசையாகவே இருக்கும். ஏனென்றால் கார் வாங்க வேண்டும் என்றால் அதிக அளவு பணம் தேவைப்படும். ஆனால் நடுத்தர மக்களினால் அதற்கான பணத்தை சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். அதனால் தான் வங்கிகள் நமக்கு பல வகையான கடன்களை அளிக்கின்றன.
அப்படி அளிக்கப்படும் கடன்களில் இந்த கார் கடனும் ஒன்று அதனால் அதனை பெற்று உங்களின் ஆசையை நிறைவேற்றி கொள்ளுங்கள். ஆனால் ஒரு வங்கியில் கடன் வாங்குவதற்கு முன்னால் அங்கு நாம் கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம், EMI எவ்வளவு போன்ற தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் ICICI பேங்கில் 6 லட்சம் கார் லோனுக்கு எவ்வளவு வட்டி விகிதம், EMI எவ்வளவு போன்ற தகவல்களை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> ICICI வங்கியில் வாகன கடன் வாங்க போறீங்களா அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
ICICI Bank Car Loan Interest Rate in Tamil:
இந்த ஆண்டு ICICI வங்கியில் கார் கடனின் வட்டி விகிதம் 10.75% முதல் 12.75% வரை வசூலிக்கப்படுகிறது. அது போல நாம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 5 ஆண்டுகள் வரை கால அவகாசத்தை ICICI வங்கி வழங்குகிறது.
ICICI Bank Car Loan 6 Lakh EMI Calculator in Tamil:
கடன் தொகை : 6,00,000
வட்டி எவ்வளவு : 10.75%
கடனை எத்தனை ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும் : 5 ஆண்டுகள்
மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் : ரூபாய் 12,971
கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி எவ்வளவு : ரூபாய் 1,78,246
நாம் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு : ரூபாய் 7,78,246
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த ஆண்டு SBI வங்கியில் 6 லட்சம் கார் லோன் வாங்கினால் வட்டி இவ்வளவு குறைவா அப்போ EMI எவ்வளவு
இந்த ஆண்டு இந்தியன் வங்கியில் 6 லட்சம் கார் லோன் வாங்கினால் வட்டி இவ்வளவு குறைவா அப்போ EMI எவ்வளவு
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |