ICICI Bank Gold Loan Details in Tamil
நண்பர்களே உங்களில் யாருக்கு தான் இந்த விஷயம் தெரியும்..? அப்படி என்ன விஷயம் என்று யோசிப்பீர்கள்..! தங்கத்தை நாம் எதனால் விரும்புகிறோம்..? அதற்கு நிறைய காரணங்கள் இருந்தால் ஒரு சில நேரத்தில் முக்கியமான தேவைக்காக மிகவும் பயன்படுகிறது அது எதற்கு தெரியுமா..? நமக்கு பண தேவை என்றால் அப்போது பணத்திற்கு தங்க நகையை தான் அடமானம் வைப்போம் அல்லவா..?
அப்படி நாம் அடமானம் வைக்கிறோம் என்றால் அதற்கு எவ்வளவு வட்டி கடையில் வழங்கப்படுகிறது தெரியுமா..? அல்லது அதற்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது தெரியுமா..? அப்படி தெரிந்தால் கண்டிப்பாக கடையில் அடமானம் வைக்கமாட்டீர்கள். வங்கியில் தங்க நகைகளுக்கு நல்ல வட்டி கிடைக்கும். ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு வகையான வட்டி வசூலிக்கப்படுகிறது. அதனை பற்றி தெரிந்துகொள்ள பதிவை முழுமையாக படியுங்கள்..! அதற்கு முன் ICICI வங்கியில் தங்க நகை கடன் எவ்வளவு கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
ICICI Bank Gold Loan Details in Tamil:
வட்டி விகிதம் | 10.50% சதவீதம். |
தொகை | 1 கோடி வரை |
வயது | 18 வயது முதல் – 70 வயது வரை |
முதிர்வு காலம் | 1 ஆண்டுகள் |
செயலாக்கட்டணம் | கடன் தொகையில் 1% + |
2023 ஆண்டு இந்தியன் வங்கியில் தங்க நகை கடனுக்கு இவ்வளவு குறைவான வட்டியா
சிறப்பு அம்சங்கள்:
நீங்கள் அவசரமாக குறைந்தபட்சமாக 10,000 ஆயிரம் முதல் 15 லட்சம் வரை கடன் பெற முடியும். அதேபோல் அதிக பணம் என்றால் 1 கோடி வரையில் கடன் வழங்கப்படுகிறது.
வட்டி தங்கக் கடனுக்கான வட்டி விகிதம் 10% முதல் 19.76% வரை இருக்கும். இதை தவிர இதில் கடன் வாங்குவதற்கு மிகவும் குறைந்த ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும். ஆகவே ICICI வங்கியில் தங்க நகை கடன் பெறுவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும்.
அடகு கடையில் அடமானம் வைக்க தேவையில்லை HDFC வங்கியில் தான் வைக்கவேண்டும் குறைவான வட்டி தான்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |