வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2023 இல் ICICI வங்கியில் 10 லட்சம் வீட்டு கடனுக்கு வட்டி இவ்வளவு தானா..? அப்போ மாத EMI எவ்வளவு..?

Updated On: March 7, 2023 6:36 AM
Follow Us:
ICICI Bank Home Loan 10 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

ICICI Bank Home Loan

மனிதனாக பிறந்த அனைவருக்குமே பல தேவைகள் இருக்கின்றது. அதாவது வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, தொழில் தொடங்குவது, படிப்பு செலவு மற்றும் மருத்துவ செலவு போன்ற பல தேவைகள் இருக்கின்றது. அதுபோல நமக்கு சிறிய அளவில் கடன் பிரச்சனை என்றால் நமக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.

ஆனால் மேல்கூறிய தேவைகளுக்கு பணம் தேவை என்றால் நாம் முதலில் செல்வது வங்கிக்கு தான். அப்படி நாம் கடன் பெறும் போது அந்த கடன் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று ICICI வங்கியில் 10 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

SBI வங்கியில் 7 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கு மாத EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

ICICI Bank Home Loan 10 Lakh EMI Calculator in Tamil: 

ICICI Bank Home Loan 10 Lakh EMI Calculator

அனைத்து வங்கிகளும் நம் தேவைகளுக்காக நமக்கு உதவும் வகையில் பல கடன்களை வழங்குகிறது. அப்படி வங்கிகள் வழங்கும் கடன்களில் வீட்டுக் கடனும் ஓன்று.

அனைவருக்குமே வீடு என்பது முக்கியமான ஓன்று. அதனால் பலரும் இன்றைய நிலையில் வங்கியில் கடன் பெற்றாவது வீட்டை கட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனை வங்கிகளில் கடன் பெறுகிறார்கள். அப்படி கடன் பெறும் போது வட்டி மற்றும் EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்ற முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதுபோல நீங்கள் இப்பொழுது ICICI வங்கியில் 10 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும், வட்டி எவ்வளவு இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி தெளிவாக இங்கு காண்போம்.

SBI வங்கியில் 5 லட்சம் வீட்டு கடனுக்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா..?

 

கடன் தொகையாக நீங்கள் 10 லட்சம் வாங்குகிறீர்கள். அதற்கான வட்டி விகிதம் 8.75% சதவிகிதமாக இருக்கிறது. நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டிய காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

 இதை வைத்து பார்க்கும் போது நீங்கள் வாங்கிய 10 லட்ச ரூபாய்க்கு EMI தொகையாக மாதம் 20,637 ரூபாய் கட்ட வேண்டும். கடன் காலத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த வட்டி தொகை 2,38,234 ரூபாய் கட்ட வேண்டும். மேலும் நீங்கள் வாங்கிய 10 லட்ச ரூபாய்க்கு நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த தொகை 12,38,234 ரூபாயாக இருக்கும்.  
SBI வங்கியில் 15 லட்சம் வணிக கடன் பெற்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?