ICICI Bank Home Loan 7 Lakhs EMI Calculator in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்கும் பல வகையான ஆசை மற்றும் கடமைகள் இருக்கும் அவற்றை எல்லாம் நிறைவேற்றி கொள்வதற்கு அதிக அளவு பணம் தேவைப்படும். அதனால் நாமும் பல வகையான முயற்சி செய்து பணத்தை சேமிப்போம். ஆனாலும் நாம் சேமித்த பணத்தை தாண்டியும் நமக்கு பணம் தேவைப்படும். அப்பொழுது தான் நாம் வங்கிகளில் அல்லது ஏதாவது ஒரு நிதி நிறுவனத்தில் நமக்கு தேவையான பணத்தை கடனாக பெறுவோம்.
அப்படி நாம் பெரும் கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம் மற்றும் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும் போன்ற தகவல்களை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் ICICI வங்கியில் 7 லட்சம் வீட்டு கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், அதற்கு எவ்வளவு வட்டி போன்ற விவரங்களை பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த ஆண்டு ICICI பேங்கில் 5 லட்சம் வீட்டு கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்ட வேண்டும்
ICICI Bank House Loan Interest Rate in Tamil:
ICICI வங்கியில் பெறப்படும் வீட்டு கடனுக்கான வட்டி 8.75% வரை வசூலிக்கப்படுகிறது. மேலும் நீங்கள் கடனாக பெற்ற தொகையினை மாதந்தோறும் EMI முறையில் செலுத்தி கடனை அடைத்து கொள்ளலாம்.
ICICI Bank Home Loan 7 Lakhs EMI Calculator in Tamil:
வீட்டு கடன் தொகை: 7,00,000
வட்டி விகிதம்: 8.75%
கடன் செலுத்த வேண்டிய காலம்: 5 வருடம்
மாதம் EMI செலுத்த வேண்டிய தொகை: ரூ. 14,446
மொத்த வட்டி தொகை : ரூ. 1,66,764
மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை: ரூ. 8,66,764
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 2023 இல் ICICI வங்கியில் 10 லட்சம் வீட்டு கடனுக்கு வட்டி இவ்வளவு தானா அப்போ மாத EMI எவ்வளவு
2023 இல் ICICI வங்கியில் 6 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு தானா அப்போ EMI எவ்வளவு
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |