வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ICICI வங்கியில் தனிநபர் கடன் 14 லட்சத்திற்கு இவ்வளவு வட்டி கட்ட வேண்டுமா..?

Updated On: April 4, 2023 7:55 AM
Follow Us:
Personal Loan 14 Lakh EMI ICICI Bank in Tamil
---Advertisement---
Advertisement

Personal Loan 14 Lakh 

ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். நாம் தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அதாவது நாம் ஏதாவது ஒரு வங்கியில் கடன் பெறுகிறோம் என்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும். வட்டி எவ்வளவு இருக்கும் என்ற விவரங்களை தெரிந்து கொண்டு வருகின்றோம்.

பொதுவாக நம் அனைவருக்குமே கடன் பிரச்சனை என்பது இருக்கும். சில நேரங்களில் பணத்தேவை என்றால் நமக்கு தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களிடம் வாங்கி கொள்ளலாம். அதுவே இந்த பெரிய அளவில் கடன் தேவை என்றால் நாம் எங்கு செல்வது. ஆனால் எவ்வளவு பெரிய கடன் பிரச்சனையாக இருந்தாலும் நமக்கு உதவி செய்வது வங்கி மட்டும் தான். அந்த வகையில் இன்று ICICI வங்கியில் தனிநபர் கடன் 14 லட்சம் வாங்கினால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், வட்டி எவ்வளவு இருக்கும் என்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

2023 ஆம் ஆண்டில் கனரா வங்கியில் 12 லட்சம் தனிநபர் கடனுக்கு மாத EMI -யாக இவ்வளவு கட்ட வேண்டுமா

Personal Loan 14 Lakh EMI ICICI Bank in Tamil:

2023 ஆம் ஆண்டு ICICI வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி 10.50% முதல் 19% வரை வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் நாம் வாங்கும் கடனை பொறுத்து மாறுபடும். அதுபோல நீங்கள் வாங்கிய கடனை 60 மாதங்கள் அதாவது 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

2023 ஆம் ஆண்டு கனரா வங்கியில் 11 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதந்தோறும் இவ்வளவு EMI கட்ட வேண்டுமா

ICICI Personal Loan 14 Lakh EMI Calculator
கடன் தொகை 14,00,000
வட்டி விகிதம் 10.50% சதவிகிதம்
கடனை திருப்பி செலுத்தும் காலம்  5 ஆண்டுகள் 
மாதாந்திர EMI  30,091 ரூபாய் 
மொத்த வட்டி  4,05,488 ரூபாய் 
மொத்தமாக கட்ட வேண்டிய தொகை 18,05,488 ரூபாய்

 

2023 ஆம் ஆண்டு ICICI வங்கியில் 2 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு கம்மியா 

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?