வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த ஆண்டு ICICI வங்கியில் 2.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்ட வேண்டும்..!

Updated On: March 30, 2023 7:55 AM
Follow Us:
ICICI Bank Personal Loan 2.5 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

ICICI Bank Personal Loan 2.5 Lakh EMI Calculator in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் நண்பர்களே. அதிலும் குறிப்பாக வங்கிகளில் கார் கடன் அல்லது கடன் வாங்கியவர்களுக்கு அல்லது வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும் நண்பர்களே. ஆம் நண்பர்களே நமது பதிவின் வாயிலாக தினமும் வங்கிகள் பற்றிய தகவல்களை அறிந்து பயனடைந்து வருகின்றீர்கள்.

அதாவது வங்கிகளில் நாம் பெறும் கடன்களுக்கு எவ்வளவு EMI செலுத்த வேண்டும் வட்டி விகிதம் எவ்வளவு பெறப்படுகின்றது போன்ற தகவல்களை ஒவ்வொன்றாக அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் ICICI வங்கியில் 2.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 2023 ஆம் ஆண்டு ICICI வங்கியில் 2 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு கம்மியா

ICICI Bank Personal Loan Interest Rate in Tamil:

ICICI வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி 10.50% முதல் 19% வரை வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் நீங்கள் பெரும் கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

அதே போல் நீங்கள் பெரும் தனிநபர் கடனை குறைந்தபட்சம் 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

ICICI Bank Personal Loan 2.5 Lakh EMI Calculator in Tamil:

கடன் தொகை:  2.5 லட்சம் 

வட்டி விகிதம்:  10.50% 

கடன் செலுத்த வேண்டிய காலம்:  5 வருடம் 

மாதம் EMI செலுத்த வேண்டிய தொகை:  ரூ. 5,373 

மொத்த வட்டி தொகை :  ரூ. 72,409 

மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை :  ரூ. 3,22,409 

குறிப்பு: நீங்கள் வாங்கும் கடன் தொகை மற்றும் தகுதி அளவு கோளினை பொறுத்து உங்களுடைய கடன் காலம் மற்றும் வட்டி மாறுபடும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 2023 இல் ICICI வங்கியில் 6 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு தானா அப்போ EMI எவ்வளவு

2023 இல் ICICI வங்கியில் 6 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு தானா அப்போ EMI எவ்வளவு

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?