வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ICICI வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்..!

Updated On: October 20, 2023 1:13 PM
Follow Us:
icici bank personal loan 5 lakh emi calculator in tamil
---Advertisement---
Advertisement

ICICI Bank Personal Loan 5 lakh EMI Calculator in Tamil

இவ்வுலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணத் தேவை என்பது இருக்கும். அப்படி பணத்தேவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் நாம் வங்கியை தான் நாடி செல்கிறோம். வங்கிகளில் வீட்டு கடன், நகை கடன், வணிக கடன், கல்வி கடன், தனிநபர் கடன் போன்ற பல கடன்கள் உள்ளன. இவற்றில் ஏதோ ஒரு கடனை நம் பணத்தேவைக்காக பெறுகிறோம். அப்படி வங்கியில் கடன் பெறும்போது, அந்த கடனிற்கு எவ்வளவு வட்டி, மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் நாம் இந்த பதிவில், ICICI வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், அதற்கு எவ்வளவு வட்டி போன்ற விவரங்களை பற்றித்தான் பார்க்க போகிறோம்.

ICICI வங்கியின் தனிநபர் கடனுக்கான வட்டி விவரங்கள்:

ICICI வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி 10.75% முதல் 19% வரை வசூலிக்கப்படுகிறது.

5 Lakh Personal Loan EMI ICICI Bank in Tamil:

கடன் தொகை  5 லட்சம் 
வட்டி விகிதம்  10.75%
மாதம் EMI செலுத்த வேண்டிய தொகை ரூ.10,809
கடன் செலுத்த வேண்டிய காலம்  5  வருடம் 
மொத்த வட்டி தொகை  ரூ.1,48,539
மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை  ரூ.6,48,539

 

தொடர்புடைய பதிவுகள் 
ICICI வங்கியில் Credit கார்டு பெறுவதற்கு தேவையான தகுதி மற்றும் ஆவணங்கள் என்ன தெரியுமா.
ICICI வங்கியில் வீட்டு லோன் பெறுவதற்கு தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள்
2023 இல் ICICI வங்கியில் 10 லட்சம் வீட்டு கடனுக்கு வட்டி இவ்வளவு தானா..? அப்போ மாத EMI எவ்வளவு

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!