ICICI Bank Personal Loan 8 Lakh EMI Calculator in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணத்தின் தேவை என்பது இன்றைய சூழலில் அதிக அளவு உள்ளது. நமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கே நமக்கு அதிக அளவு பணம் தேவைப்படுகிறது. இதில் திடீரென்று ஏதாவது ஒரு பணத்தேவை வந்து விட்டது என்றால் நமது பாடு திண்டாட்டம் தான். அப்படிப்பட்ட நிலையில் தான் நாம் கடன் வாங்க வங்கியை தேடி செல்வோம்.
அப்படி நாம் வாங்கியில் பெரும் கடன்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம், EMI தொகை எவ்வளவு செலுத்த வேண்டும் மற்றும் செலுத்த வேண்டிய மொத்த தொகை எவ்வளவு போன்ற தகவல்களை கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றய பதிவில் ICICI பேங்கில் 8 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி விகிதம், எவ்வளவு EMI தொகை செலுத்த வேண்டும் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை கவனமாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> ICICI வங்கியில் தனிநபர் கடன் வாங்க போறீங்களா அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
ICICI Bank Personal Loan Interest Rate in Tamil:
ICICI வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டியாக 10.50% முதல் 19% வரை வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் நாம் வாங்கும் கடனை பொறுத்து மாறுபடும்.
அது போல நீங்கள் வாங்கிய கடனை 60 மாதங்கள் அதாவது 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
ICICI Bank Personal Loan 8 Lakh EMI Calculator in Tamil:
கடன் தொகை: 8,00,000
வட்டி விகிதம்: 10.50%
கடன் செலுத்த வேண்டிய காலம்: 5 வருடம்
மாதம் EMI செலுத்த வேண்டிய தொகை: ரூ. 17,195
மொத்த வட்டி தொகை : ரூ. 2,31,707
மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை: ரூ. 7,31,707
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த ஆண்டு ICICI வங்கியில் 2.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்ட வேண்டும்
2023 இல் ICICI வங்கியில் 6 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு தானா அப்போ EMI எவ்வளவு
இந்த ஆண்டு SBI பேங்கில் 11 லட்சம் வீட்டு லோன் வாங்கினால் வட்டி இவ்வளவு குறைவா அப்போ EMI எவ்வளவு
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |