வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2023 ஆண்டில் ICICI வங்கியில் 9 லட்சம் தனிநபர் கடனுக்கு வட்டி இவ்வளவா..?

Updated On: April 11, 2023 12:52 PM
Follow Us:
ICICI Bank Personal Loan 9 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

ICICI Bank Personal Loan 9 Lakh EMI Calculator in Tamil

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணக்கஷ்டம் என்பது இருக்கும். எல்லாருமே வசதியானவர்கள் என்று சொல்ல முடியாது. அதனால் நமக்கு ஏதாவது பணத்தேவை ஏற்பட்டால் தெரிந்தவர்களிடம் அல்லது நண்பர்களுடன் கடன் வாங்கி கொள்ளலாம். அதுவே அவர்களிடமும் பணம் இல்லையென்றால் நாம் எங்கு செல்வது என்று சொல்லி புலம்புவோம். ஆனால் அனைத்து வங்கிகளும் நமக்கு உதவும் வகையில் வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன் மற்றும் வியாபார கடன் போன்ற பல வகையான கடன்களை வழங்கி வருகிறது.

அதுபோல நாமும் தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகளில் நாம் வாங்கும் கடனுக்கு மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், வட்டி எவ்வளவு இருக்கும் என்று தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று ICICI வங்கியில் 9 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் வட்டி  எவ்வளவு இருக்கும் என்று பார்க்கலாம் வாங்க..!

ஒவ்வொரு வங்கியிலும் தனிநபர் கடன் மற்றும் அடமானக் கடன் எதில் வட்டி அதிகம் தெரியுமா

ICICI Bank Personal Loan 9 Lakh EMI Calculator in Tamil:

2023 ஆம் ஆண்டு ICICI வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி 10.50% முதல் 19% வரை வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் நாம் வாங்கும் கடனை பொறுத்து மாறுபடும். அதுபோல நீங்கள் வாங்கிய கடனை 60 மாதங்கள் அதாவது 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

ICICI வங்கியின் வாடிக்கையாளரா நீங்கள் அப்போ இந்த முக்கிய அறிவிப்பு என்னன்னு தெரியுமா
ICICI Personal Loan 09 Lakh EMI Calculator
கடன் தொகை 9,00,000
வட்டி விகிதம் 10.50% சதவிகிதம்
கடனை திருப்பி செலுத்தும் காலம்  5 ஆண்டுகள் 
மாதாந்திர EMI  19,345 ரூபாய் 
மொத்த வட்டி  2,60,671 ரூபாய் 
மொத்தமாக கட்ட வேண்டிய தொகை 11,60,671 ரூபாய்

 

ICICI வங்கியில் தனிநபர் கடன் 14 லட்சத்திற்கு இவ்வளவு வட்டி கட்ட வேண்டுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?