Rd திட்டத்தில் 5 வருடம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்று தெரியுமா.?

Advertisement

Icici Bank RD Calculator

பொதுவாக சிறியதாக கடன் வாங்கினாலே அதற்கு வட்டி எவ்வளவு வருகின்றது அசல் தொகையை விட வட்டி கூட வருகின்றதா என்று ஆராய்ந்து தான் வாங்குவோம். அது போல தான் நாம் எதில் முதலீடு செய்தாலும் அதில் நமக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று பார்த்து வாங்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கே ஒரு ஐடியா கிடைக்கும். நாம் வீட்டில் பணத்தை சேமித்தால் அவை இரண்டு மடங்காக பெருகாது. அப்படியே தான் இருக்கும். அதுவே நீங்கள் முதலீடு செய்வதில் எதில் லாபம் கிடைக்கும் என்று ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் icici வங்கியில் 1000 ரூபாய் மாதந்தோறும் 5 வருடம் முதலீடு செய்து வந்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Icici Bank RD Calculator:

இந்த Rd திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 500 ரூபாய் முதல் அதிகபட்ச தொகை எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம். இதில் முதலீட்டு காலமாக 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை செலுத்தலாம். இந்த திட்டத்தை பற்றிய மேலும் தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  5 வருடத்தில் 7 லட்சம் வரை பெறும் அருமையான திட்டம் 

1000 ரூபாய் General சிட்டிசன் ஆக இருந்து முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்:

நீங்கள் 5 வருடத்திற்கு 1000 ரூபாய் முதலீடு செய்தால் மொத்த முதலீடாக 60,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள். இதற்கு வட்டியாக 11,746 ரூபாய் கிடைக்கும். மொத்த தொகையாக 71,146 ரூபாய் கிடைக்கும். அதுவே நீங்கள் 10 வருடத்திற்கு முதலீடு செய்திருந்தால் 1,20,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள். இதற்கு வட்டி மற்றும் முதலீட்டு தொகை என சேர்த்து 1,72,749 ரூபாய் கிடைக்கும்.

சீனியர் சிட்டிசன் ஆக இருந்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்:

நீங்கள் 5 வருடத்திற்கு 1000 ரூபாய் முதலீடு செய்தால் மொத்த முதலீடாக 60,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள். இதற்கு வட்டியாக 12,886 ரூபாய் கிடைக்கும். முதலீடு மற்றும் வட்டி தொகை என சேர்த்து 72,886 ரூபாய் கிடைக்கும்.

உங்களுக்கு மாதம் 1,093 ரூபாய் வட்டியாக கிடைக்கும்…அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement