வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

5 வருடத்தில் 7 லட்சம் வரை பெறும் அருமையான திட்டம்..!

Updated On: June 6, 2023 9:46 AM
Follow Us:
Icici Bank Rd Scheme in Tamil
---Advertisement---
Advertisement

Icici Bank Rd Scheme in Tamil

நண்பர்களே உங்களிடம் கொஞ்சம் தொகை இருந்தால் அதனை இரட்டிப்பாக எப்படி மாற்றுவது என்று தான் ஆசைபடுவீர்கள். ஆனால் அப்படி நீங்கள் அதனை வீட்டில் வைத்து 5 வருடம் வரை அப்படியே வைத்தால் அதில் எந்த லாபமும் பார்க்காமல் வேஸ்ட் செய்வீர்கள். சிலர் மனையின் மீதும் நகையின் மீதும் முதலீடு செய்வீர்கள்.  சிலர் குறைவான பணமே வைத்திருப்பீர்கள். அவர்கள் என்ன செய்ய முடியும் அந்த பணத்தை வைத்து என்ன செய்யவேண்டும் என்று தான் ஆசைபடுவார்கள். ஆகவே அவர்களுக்கு அருமையான திட்டத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Icici Bank Rd Scheme in Tamil:

இந்த திட்டத்தில் 6 மாதம் முதல் 10 வருடம் வரை கால அளவு வழங்குகிறார்கள். இதில் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.

முதலீடு:

இந்த Rd திட்டத்தில் குறைந்த பட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக எந்த ஒரு தொகையையும் நிர்ணயம் செய்யவில்லை.

இந்த திட்டத்தில் சேர நினைத்தால் ICICI வங்கிக்கு சென்று ஓபன் செய்யலாம்.  அதேபோல் போன் மூலம் ஓபன் செய்யலாம்.

அம்சங்கள்:

இதில் 10 வருடங்கள் வரை முதலீடு செய்யலாம். அதேபோல் இந்த கணக்கை துவங்கும் போது உங்களுடைய நாமினி அம்சங்களையும் நிர்ணயம் செய்து கொள்ளலாம். இந்த கணக்கு மூலம் லோன் பெறும் வசதிகளும் உண்டு.

இதனை திறப்பதற்கு ஆதாரமாக ஆதார் கார்டு, பான் கார்டு, வோட்டர் ID கொடுக்கலாம்.

வட்டி விகிதம்:

முதிர்வு காலம்  General Citizen Senior Citizen
6 மாதங்கள் 4.75% 5.25%
9 மாதங்கள் 6% 6.50%
12 மாதங்கள் 6.70% 7.20%
15 24 மாதங்கள் 7.10% 7.60%
27 மாதங்கள் – 5 வருடங்கள் 7% 7.50%
5 To 10 வருடங்கள் 6.90% 7.50%

இப்போது இந்த வட்டியை வைத்து எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று பார்க்கலாம் வாங்க..!

General Citizen
மாத தொகை  மொத்த தொகை  வட்டி  மொத்தம் 
Rs.1000/- Rs.60,000/- Rs.11,933.- Rs.71,933/-
Rs.5000/- Rs.3,00,000/- Rs.59,663/- Rs.3,59,663/-
Rs.10,000/- Rs.6,00,000/- Rs.1,19,327/- Rs.7,19,327/-

அதேப்போல் இதில் சீனியர் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று பார்க்கலாம் வாங்க..!

Senior Citizen
மாத தொகை  மொத்த தொகை  வட்டி  மொத்தம் 
Rs.1000/- Rs.60,000/- Rs.12,889.- Rs.72,889/-
Rs.5000/- Rs.3,00,000/- Rs.64,448/- Rs.3,64,448/-
Rs.10,000/- Rs.6,00,000/- Rs.1,28,897/- Rs.7,28,897/-

 

உங்களுக்கு மாதம் 1,093 ரூபாய் வட்டியாக கிடைக்கும் அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?