ICICI FD Interest Rates 2023
ICICI வங்கி என்பது, மும்பையை தலைமையிடமாக கொண்ட ஒரு பன்னாட்டு வங்கியாகும். இவ்வங்கி இந்தியா முழுவதும் 5,900 கிளைகளை கொண்டுள்ளது. ICICI வங்கி பல்வேறு விதமான திட்டங்களை வழங்கி வருகிறது. அத்திட்டங்களில் ஒன்றான FD திட்டத்தின் வட்டி விகிதங்கள் பற்றித்தான் இப்பதிவில் பார்க்கபோகிறோம். நாம் அனைவருமே ஏதோவொரு வங்கி அல்லது முதலீடு நிறுவனத்தில் சேமித்து கொண்டிருப்போம் அல்லது சேமிக்க தொடங்க இருப்போம். எனவே நீங்கள் சேமிக்க தொடங்குவதற்கு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.? எதில் சேமித்தால் அதிக லாபம் பெறலாம்.? போன்ற விவரங்களை அறிந்துகொண்டு சேமிப்பது நல்லது. எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில், ICICI வங்கியின் FD (பிக்சட் டெபாசிட்) செய்தால் எவ்வளவு வட்டி.? முதிர்வு காலம் எவ்வளவு.? இதில் சேமித்தால் எவ்வளவு லாபம் பெறலாம்.? போன்ற விவரங்களை பின்வருமாறு பட்டியலிட்டுளோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ICICI FD Interest Rates 2023 in Tamil:
முதிர்வு காலம் | வட்டி விகிதம் | |
General citizen | Senior citizen | |
7 முதல் 14 நாட்கள் வரை | 3.00% | 3.50% |
15 முதல் 29 நாட்கள் வரை | 3.00% | 3.50% |
30 முதல் 45 நாட்கள் வரை | 3.50% | 4.00% |
46 முதல் 60 நாட்கள் வரை | 4.25% | 4.75% |
61 முதல் 90 நாட்கள் வரை | 4.50% | 5.00% |
91 முதல் 120 நாட்கள் வரை | 4.75% | 5.25% |
121முதல் 150 நாட்கள் வரை | 4.75% | 5.25% |
151 முதல் 184 நாட்கள் வரை | 4.75% | 5.25% |
185 முதல் 210 நாட்கள் வரை | 5.75% | 6.25% |
211 முதல் 270 நாட்கள் வரை | 5.75% | 6.25% |
271 முதல் 289 நாட்கள் வரை | 6.00% | 6.50% |
290 முதல் 1 வருடத்திற்கும் குறைவாக | 6.00% | 6.50% |
1 வருடம் முதல் 389 நாட்கள் வரை | 6.70% | 7.20% |
390 நாட்கள் முதல் 15 மாதங்கள் வரை | 6.70% | 7.20% |
15 முதல் 18 மாதங்கள் வரை | 7.10% | 7.60% |
18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை | 7.10% | 7.60% |
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை | 7.00% | 7.50% |
3 ஆண்டுகள் 5 ஆண்டுகள் வரை | 7.00% | 7.50% |
5 ஆண்டுகள் 10 ஆண்டுகள் வரை | 6.90% | 7.50% |
இத்திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் சேமித்தால் போதும்.. 72,313 ரூபாய் வரை பெறலாம்.!
முதலீடு தொகை:
ICICI வங்கியின் பிக்சட் டெபாசிட்டில் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
உதாரணமாக, ICICI வங்கியின் பிக்சட் டெபாசிட்டில் 1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்.?
முதிர்வு காலம் | முதலீடு தொகை |
General citizen | Senior citizen | |||
வட்டி தொகை | மொத்த தொகை | வட்டி தொகை | மொத்த தொகை | |||
3 முதல் 5 ஆண்டுகள் | 1 லட்சம் ரூபாய் |
41,478 ரூபாய் |
1,41,478 ரூபாய் |
44,995 ரூபாய் | 1,44,995 ரூபாய் |
1,17,152 வட்டியாக மட்டும் கிடைக்கக்கூடிய சேமிப்பு திட்டம்..!
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |