வங்கியில் நகை கடன் 3 லட்சம் பெற்றால் 7% வட்டி அப்போ EMI எவ்வளவு.?

Advertisement

IDFC Gold Loan Interest Rate

பெரும்பாலானவர்கள் நகை வாங்குவதே நமக்கு முடியாத காலத்தில் அடகு வைத்து பணத்தை பெறுவதற்கு தான். ஆனால் அவசர காலத்தில் நகையை அடகு வைத்து பணத்தை பெறுவதற்கு தனியார் வங்கிகளை தான் தேர்வு செய்கிறார்கள். தனியாரில் நகையை அடகு வைத்து பணத்தை பெறும் போது அதற்கான வட்டி தொகையானது அதிகமாக இருக்கும். நீங்க நகையை திருப்பவதற்கு காலம் தாமதம் எடுத்து கொண்டால் வட்டி தொகையானது அதிகமாகிவிடும். அதனால் தான் நீங்க நகையை அடமானம் வைத்து வங்கிகளில் கடனை பெற்று கொள்ளலாம். ஏனென்றால் வங்கிகளில் குறைவான வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வங்கியில் நகை கடனுக்கான வட்டி விகிதமானது வேறுபட்டிருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் IDFC வங்கியில் நகை கடன் 3 லட்சம் வாங்கினால் அதற்கான வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு என்று அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

IDFC நகை கடன் விபரம்:

IDFC நகை கடன் விபரம்:

IDFC வங்கியில் நகை கடனை பெறுவதற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் நிறைந்தவராக இருக்க வேண்டும்.

வட்டி:

நகை கடனுக்கான வட்டி தோராயமாக 7% வழங்கப்படுகிறது.

இந்தியன் வங்கியில் 1.5 நகை கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு கம்மியா.!

கடன் காலம்:

IDFC வங்கியில் நகை கடனை பெற்ற பிறகு இரண்டு வருடத்தில் திருப்பி செலுத்த வேண்டும்.

EMI:

<strong>EMI</strong>
நீங்கள் வாங்கிய 3 லட்சம் நகை கடனுக்கு மாதந்தோறும் EMI தொகையக 13,432 ரூபாய் செலுத்த வேண்டும்.

நீங்கள் வாங்கிய நகை கடனுக்கு 2 வருடத்தில் மொத்த வட்டி தொகையாக 27,000 ரூபாய் செலுத்த வேண்டும்.

வாங்கிய கடன் தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து மொத்த தொகையாக 3,27,000 ரூபாய் செலுத்தாஹ் வேண்டும். 

குறிப்பு: நீங்கள் வாங்கிய கடன் தொகையை பொறுத்து வட்டி மற்றும் EMI தொகை மாறுபடும். 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement