இந்தியன் வங்கியில் 1 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் இவ்வளவு குறைவான வட்டியா..?

Indian Bank 1 Lakh Personal Loan in Tamil

Indian Bank 1 Lakh Personal Loan in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே இன்பம் துன்பம் என்று அனைத்து வரும்..! மனிதனுக்கு துன்பம் என்றால் அதிகளவு பண கஷ்டம் மட்டுமே தான் இருக்கும்..! இந்த பண கஷ்டத்திற்கு நாம் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். கடன் இல்லை என்றால் ஏதாவது அதிகமான பண தேவையாக இருக்கும். அப்போது நாம் அனைவருமே கடன் வாங்குவோம் அல்லவா..?

கடன் வாங்குவதை தவறு சொல்லவில்லை..! தேவையில்லாமல் அதிக வட்டிக்கு வாங்குவது அதேபோல் அதனை சரியாக கட்டமுடியாமல் போகும் அளவிற்கு கடன் வாங்குவதை தவிர்க்கவும்..! கடன் என்றால் உடனே வட்டிக்கு கொடுப்பவர்களிடம்  மட்டுமே செல்கிறோம்.

நம் அனைவருக்கும் சரியான வட்டியில் மாதம் மாதம் குறைந்த EMI –யில் பணம் செலுத்துவதற்கு வங்கி ரெடியாக உள்ளது. ஆனால் நாம் யாருமே வங்கியில் சென்று கடன்  கேட்பதற்கு தயங்குகிறோம். குறைவான வட்டியில் தனிநபர் கடன் தருகிறது.

உதாரணத்திற்கு 1 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்தவேண்டும் என்பதை இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!

Indian Bank 1 Lakh Personal Loan in Tamil:

மொத்த கடன் தொகை: 1 லட்சம் 

வட்டி விகிதம்: 6.5 சதவீதம் 

மாதம் EMI தொகை: 1,957 ரூபாய்

கடன் செலுத்த வேண்டிய முதிர்வு காலம்: 5 வருடம் 

5 வருடத்திற்கு மொத்த வட்டி: 17,397 ரூபாய் ஆகும். 

அசல் வட்டி மொத்த தொகை: 1,17,397 ரூபாய் ஆகும். 

தற்போது SBI வங்கியின் மற்ற கடனுக்கு எவ்வளவு வட்டி என்பதை பார்க்கலாம் வாங்க..!

நீங்கள் 7 லட்சம் கடன் வாங்கினால் எவ்வளவு EMI, வட்டி விகிதம் தெரிந்துகொள்ள 👉👉SBI Home Loan 7 Lakh

நீங்கள் 15  லட்சம் கடன் வாங்கினால் எவ்வளவு EMI வட்டி விகிதம் தெரிந்துகொள்ள 👉👉  SBI Home Loan 15 Lakh EMI

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking