Indian வங்கியில் 10 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?

indian bank 10 lakh home loan emi calculator in tamil

Indian Bank 10 Lakh Home Loan EMI Calculator

பொதுவாக நாம் எந்த ஒருசெயலை செய்தாலும் அதற்கு அடிப்படையான ஒன்று என்றால் அது பணம் தான். பணம் இருந்தால் மட்டுமே நாம் நினைக்கும் ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும். அந்த வகையில் நாம் ஒரு வீடோ அல்லது சொந்தமாக ஒரு தொழிலோ தொடங்க வேண்டும் என்றால் அதற்கு முதல் மூலப்பொருளாக தேவைப்படுவது பணம் மட்டுமே. இத்தகைய பணத்தை நாம் வங்கிகள் மூலமாக கடனாக பெற்றுக்கொள்ளலாம். கடன் பெரும் முறையில் நிறைய இருந்தாலும் கூட நூற்றுக்கு 90% நபர்கள் வீட்டுக்கடன் மற்றும் தனிநபர் கடன் இரண்டினையும் தான் பெறுகிறார்கள். ஆனால் அத்தகைய கடனை நாம் பெறுகிறோமே தவிர அதில் நாம் செலுத்த வேண்டிய மாதாந்திர தொகை போன்றவற்றை அறிந்துகொள்வதும் இல்லை அவற்றை கணக்கிடுவதும் இல்லை. ஆகவே நம்மில் அதிகமான மக்கள் இந்தியன் வங்கியில் தான் கடனை பெறுகிறோம். அதனால் இந்தியன் வங்கியில் 10 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு என்று தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

வீட்டு கடன் வட்டி விகிதம்:

ஒரு வங்கி அல்லது நிதிநிறுவனித்திடம் இருந்து பெரும் தொகை ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட வட்டி விகிதம் என்பது ஒவ்வொரு வங்கி அல்லது நிறுவனத்திற்கு முற்றிலும் வேறுபாட்டுடன் தான் காணப்படும்.

இந்தியன் வங்கியில் 10 லட்சம் ரூபாய் நாம் கடன் தொகை பெற்றுருந்தோம் என்றால் அதற்கு வட்டி விதிகமானது 8.75% தோராயமாக காணப்படும்.

இந்தியன் வங்கியில் 10 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

வங்கியில் இருந்து பெற்ற கடன் தொகை  10 லட்சம் 
கடன் காலம்   5 வருடம் 
வட்டி விதிகம்% 8.75%
மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI  20,637 ரூபாய் 
மொத்த வட்டி தொகை  2,38,234 ரூபாய் 
செலுத்த வேண்டிய மொத்த தொகை  12,38,234 ரூபாய் 

 

குறிப்பு: நீங்கள் கடனை திரும்ப செலுத்தும் கால அளவை பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி முழுவதுமாக மாறுபடும்.

தொடர்புடைய பதிவுகள்
கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking