வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Indian வங்கியில் 12 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு..?

Updated On: March 6, 2023 8:36 AM
Follow Us:
indian bank 12 lakh personal loan emi calculator in tamil
---Advertisement---
Advertisement

Indian Bank 12 Lakh Personal Loan EMI Calculator

பணம் என்பது நம்முடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு மூலதனமாக உள்ளது. அத்தகைய பணத்தை நாம் நிறைய முறைகளில் பெறுகின்றோம். அதில் ஒன்று நாம் கடன் பெரும் முறையும் ஒன்றாகும். கடன் என்பது சாதாரணமான ஒரு செயலேயே கிடையாது. அதுவும் வங்கியில் கடன் பெறுவது என்பது மிகவும் அரிதான ஒரு செயல். ஏனென்றால் அதற்கு என்று நிறைய விதிமுறைகள் மற்றும் தகுதிகள் உள்ளது. அப்படி நாம் கடன் பெரும் வங்கிகளில் இந்தியன் வங்கியும் ஒன்று. மற்ற வங்கிகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தியன் வங்கியில் குறைந்த அளவு மட்டுமே வட்டி விகிதம் உள்ளது. ஆகாயல் இந்தியன் வங்கியில் நீங்கள் 12  லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை மற்றும் வட்டி விகிதம் எவ்வளவு என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இந்தியன் வங்கி தனிநபர் கடன்:

குறைந்த அளவிலான தனிநபர் கடன் வட்டி என்றால் அது இந்தியன் வங்கியில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தோராயமாக 10.30% வட்டி விகிதம் தனிநபர் கடனுக்கு அளிக்கப்படுகிறது. 

இந்தியன் வங்கியில் 12 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

Indian Bank 12 Lakh Personal Loan EMI Calculator
மொத்த கடன் தொகை 12 லட்சம் ரூபாய்
வட்டி விகிதம்% 10.30%
கடன் காலம் 5 வருடம் 
 EMI தொகை 25,674 ரூபாய் 
மொத்த வட்டி தொகை 3,40,437 ரூபாய் 
செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 15,40,437 ரூபாய் 

 

குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.

தொடர்புடைய பதிவுகள்
Indian வங்கியில் 10 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு தெரியுமா..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!